Showing posts with label vaalu swimming special. Show all posts
Showing posts with label vaalu swimming special. Show all posts

Thursday, April 29, 2021

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு | குட்டிக்கரணம் அடிப்பது எப்படி...



வாலு டிவியின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உங்கள் அபிமான வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோக்கள் அடங்கிய தொகுப்பு இது. 

சொராணம் அடிப்பது எப்படி? குட்டிக்கரணம் அடிப்பது எப்படி, பேக் டைவ் அடிப்பது எப்படி? அதாவது பின்புறமாக குட்டிக்கரணம் அடிப்பது எப்படி? உள்ளிட்டவற்றை நிதானமாகவும், ஸ்லோமோஷனிலும் செய்து காட்டுகிறார் வாலு. உடன் அகிலனும் இருக்கிறார்...

இந்த சிறப்பு வீடியோ தொகுப்பை பார்த்து மகிழுங்கள். நன்கு நீச்சல் தெரிந்தவர்களைக் கொண்டு இந்த நீச்சல் வீடியோவில் சொல்லியவாறு பயிற்சி மேற்கொள்ளுங்கள்...

உங்களின்  அன்பிற்கு நாங்கள் என்னென்று சொல்ல... வாழ்த்துங்கள் நேயர்களே...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது அத்தனை வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
this is vaalu special swimming video. how do dive in well, how to back dive in well, how to somersault in well, how to swim easily... its all videos performed by your lovable vaalu

watch this... comment this...

with love

Vaalu