Showing posts with label உலகின். Show all posts
Showing posts with label உலகின். Show all posts

Saturday, July 10, 2021

உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் | world deepest swimming pool | deep dive...



உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தை திறந்திருக்கிறது துபாய். சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காகவே இந்த ஏற்பாட்டினை செய்திருக்கிறது துபாய்.

இதன் ஆழம் எவ்வளவு? இது எந்த இடத்தில் அமைந்திருக்கிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இங்கே...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #deep_dive_dubai

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

world deepest swimming pool located in dubai. how long feet deep? what are the specialties is there..? watch this video

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan

Tuesday, December 01, 2020

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு யாருக்கு | global teacher prize in tamil | ...



உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு இருப்பது உங்களுக்கு தெரியுமா? 2020-க்கான டாப்டென் பரிசுப் பட்டியலில் இந்திய ஆசிரியர் ஒருவரும் இடம் பிடித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

மொத்த பரிசுத்தொகை ரூ. 7 கோடியே 39 லட்சம்... இந்த விருதை உருவாக்கியவர் ஓர் இந்தியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

இந்த விருது வழங்கும் விழாவில் நீங்களும் கலந்து கொள்ளலாம்...

இந்த வீடியோவைப் பாருங்க இந்த பரிசு குறித்த முழுத் தகவல்களும் எடுத்து கொடுத்திருக்கிறோம்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

our sincere Special Thanks

sunny varkey family,
varkey foundation,
Global Teacher Prize committee
https://www.globalteacherprize.org/

#vaalu_tv #வாலு_டிவி #GTP_2020 #நாட்டு_நடப்பு, #global_teacher_prize_2020 #Ranjithsingh_disale #Ranjitsinh_Disale