Showing posts with label நீச்சல் கலை. Show all posts

Tuesday, June 08, 2021

வாலுவிடம் நீச்சல் பழகிய அக்கா தம்பியின் நீச்சல் அட்டகாசங்கள் | ஒரே நாளில...

என்னுடன் சிலம்பப்பயிற்சி செய்தவர் தனது இரு குழந்தைகளையும் நீச்சல் பயிற்சிக்காக அழைத்து வந்தார். லாக் டவுன் போடுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது.

10 வயது சிறுமியும், 8 வயது சிறுவனும்
இந்த சிறு வயதிலும் மிகவும் ஆர்வத்தோடு, துணிச்சலோடு நீச்சல் கற்றுக்கொள்ள வந்ததைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. குறிப்பாக அந்த சிறுஙவனின் குறும்புகள் உங்களை நிச்சயம் ரசிக்க வைக்கும். சிறுவர்கள் என்பதால் ஒரு நாளில் இவர்களுக்கு நீச்சல் பயிற்றுவிக்க முடியவில்லை. கூடுதலாக இவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்....

இதுவரை 29 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை நீளவேண்டும் என்பது எனது ஆவல்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 19வது வீடியோ
https://youtu.be/yLHTUVJRioU

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_20

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is 20th video. In this video 2 kids came to learn swimming

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, May 15, 2021

வாலுவிடம் நீச்சல் கற்க வந்த சட்டக்கல்லூரி மாணவர் | ஒரே நாளில் நீச்சல் - ...

சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் 20 வயது மாணவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தார். கல்லூரி மாணவர் ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தது பெருமகிழ்ச்சியைத் தந்தது.

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 17ன் முதல் பகுதி வீடியோ இது. இந்த வீடியோவில், நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருக்கும் மாணவர் யார்? அவர் எந்த ஊர்? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வீடியோவில்...

இதுவரை 26 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் கற்றுக்கொண்டால் 27-வது நபர்.

கொரோனாவிலிருந்து எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். உங்களையும் உங்களைச் சார்ந்தோரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். 

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

நீச்சல் பயிற்சி குறித்த கட்டணங்களையும் விரிவாக இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_17

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 17th video. In this video Tamilnadu law college student come to learn swimming in this part. 

he is 20 year old student. vaalu teached swimming in his style... how is he learn? he learn with in a hour? 

swimming training fees details, vaalu contact number also available this video...
watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, May 07, 2021

வாலுவிடம் நீச்சல் கற்ற 16 வயது சிறுமி - நிறைவுப்பகுதி | 16 year old girl...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 15ன் நிறைவுப் பகுதி வீடியோ இது. இந்த வீடியோவில், கடலூரில் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

இந்த ஒரு பெண்ணிற்கு வந்த தைரியம் பல பெண்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது ஆசை...

அவர்களது பெற்றோர்களே நீச்சல் கற்றுக்கொள்வதற்காக கடலூரில்  இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். சுடர் நீச்சல் கற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை திரையில் காணுங்கள்...

இதுவரை 24 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்  25-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/7ZHonuEhWLo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://youtu.be/seMaBcWYVqE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினைந்தாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/juhT_kiV1U8​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_15a​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the final part of Part 15th video. 16 year old girl came  from cuddalore to learn swimming in this part. 

she came with her parents by bus from cuddalore to chennai

vaalu teached swimming in my style... how is she learn?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, May 05, 2021

வாலுவிடம் நீச்சல் கற்க வந்த 16 வயது சிறுமி | 16 year old girl learn swim...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 15ன் முதல் பகுதி வீடியோ இது. இந்த வீடியோவில், கடலூரில் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

இந்த ஒரு பெண்ணிற்கு வந்த தைரியம் பல பெண்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது ஆசை...

அவர்களது பெற்றோர்களே நீச்சல் கற்றுக்கொள்வதற்காக கடலூரில்  இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். அந்த ரசிகர்கள் வாலுவின் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது.

16 வயது அந்த சிறுமி யார் ?  நீச்சல் கற்றுக்கொண்டாரா? பயந்து நீச்சல் கற்றுக்கொள்ளாமல் போனாரா? என்பதை திரையில் காணுங்கள்...

இதுவரை 24 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் கற்றுக்கொண்டால் 25-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/7ZHonuEhWLo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://youtu.be/seMaBcWYVqE​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_15​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 15th video. 16 year old girl came  from cuddalore to learn swimming in this part. 

she came with her parents by bus from cuddalore to chennai

vaalu teached swimming in my style... how is she learn?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, April 10, 2021

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொண்ட அகிலனின் அட்டகாசங்கள் | agilan swimming ...

நீச்சல் வீடியோக்கள் அபார வெற்றி பெறுவதற்கு தொடக்கமாக இருந்தவர் அகிலன். இவருக்குத்தான் முதன் முதலாக ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி என்று வகுப்பெடுத்தேன். அதை முதல் பாகமாக வெளியிட்டேன். அந்த வீடியோ இப்போது 50 ஆயிரம் பார்வைகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த நீச்சல் பாகங்களை வெளியிட தூண்டுகோலாகவும் அமைந்தது. அதற்குக் காரணமாக இருந்த எனது இளைய மகன் அகிலனுக்கு எனது ப்ரியமும் பேரன்பும்.

முதன் முதலில் அகிலன் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தபோது அவரைப் போல பயம் கொண்டவர் எவருமில்லை. கற்றுக்கொண்டபின்பு அவரைப் போல துணிச்சல் மிக்கவர் எவரும் இல்லை என்றுதான் சொல்லுவேன். அந்த அளவிற்கு அகிலனின் நீச்சசல் திறன் அபாரமானது.

இந்த வீடியோவை இப்போது வெளியிடுவதற்குக் காரணம், நீச்சல் குறித்து பலருக்கும் பயம் இருக்கிறது. அதைப்போக்குவதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். பயம் கொண்டால் எதையும் கற்றுக்கொள்ளவோ, சாதிக்கவோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முதன் முதலில் அகிலனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்றபோது கிணற்றில் அவ்வளவு நீர்... நீச்சல் குளம் போன்று இருந்தது. இன்றோ வறட்சியடைத் தொடங்கிவிட்டது. ஆனால் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வரும் நேயர்களின் ஆர்வம் குறையவில்லை. தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #agilan_swimming​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

How to learn to swim in a single day? your vaalu tv swimming star agilan swimming video, swimming learning video in tamil, neechal video in tamil, tamil neechal video

Wednesday, March 31, 2021

நீச்சல் குறித்த நேயர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் | ஒரே நாளில...

********************************************************************************************************************************
வாலு @ மோ.கணேசன் எழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்க: https://thamizhbooks.com/authors/m-ga...​
********************************************************************************************************************************
நானெழுதி, பெஸ்ட் செல்லராக விற்பனையாகிக்கொண்டிருக்கும் குறுக்கெழுத்து அறுபது புத்தகத்தை வாங்க : https://thamizhbooks.com/product/kuru...​
********************************************************************************************************************************
வாலு டிவியில் உங்கள் விளம்பரங்களை அளிப்பது குறித்த வியாபார பேச்சுக்களுக்கு : channelvaalu@gmail.com
***************************************************************************************

நீச்சல் குறித்து பல்வேறு நேயர்கள் சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். அவர்களது சந்தேகங்கள் என்னவென்றால்... தண்ணீரில் எப்படி வாலு நிற்பது?, 
தலை தூக்கியபடி எப்படி நீச்சல் அடிப்பது வாலு?, 
உள் நீச்சல் எப்படி அடிப்பது வாலு?, 
சுரைக்குடுவை நீச்சல் எப்படி அடிப்பது வாலு? என பல்வேறு கேள்விகள். அதற்கெல்லாம் பதில் சொல்லும்விதமாக இந்த சிறப்பு வீடியோ தொகுப்பை உருவாக்கி இருக்கிறேன்.

இதில்  சிறப்பம்சம் என்னவென்றால், சுரைக்குடுவையை எப்படி நீச்சலுக்காக தயார் செய்வது? அதைக் கட்டிக்கொண்டு எப்படி நீச்சல் பழகுவது? என்பதையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

இது ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி - பாகம் 11-ன் முதல் பகுதியாகும். இதன் நிறைவுப் பகுதியில் உங்கள் அபிமான வாலுவின் நீச்சல் சாகசங்களை பார்க்க இருக்கிறீர்கள்....

உங்களின்  அன்பிற்கு நாங்கள் என்னென்று சொல்ல... வாழ்த்துங்கள் நேயர்களே...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது அத்தனை வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_11​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
this is how to learn very easily swimming in single day - 11th part.

in this video lots of swimming doubt questions from viewers side. so this video give all swimming doubt clear in practically. next video deeply vaalu explain this. clear all swimming related doubts

19 persons learn swimming from vaalu. this numbers to be continue...

thanks for your big support...

with love

Vaalu @ Mo.Ganesan

Monday, December 21, 2020

கிணற்றில் டைவ் அடிப்பது எப்படி? | பேக் டைவ் அடிப்பது எப்படி? | மோகனன் டி...

கிணற்றின் மேலே இருந்து டைவ் அடிப்பது எப்படி? பேக் டைவ் அடிப்பது எப்படி? 

நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்படி செய்ய வேண்டும். 

பார்த்து மகிழுங்கள். பயிற்சி செய்து மகிழுங்கள்

உங்கள்

மோகனன்

#மோகனன்_டிவி #moganan_tv #மோ.கணேசன்