Showing posts with label sengal. Show all posts
Showing posts with label sengal. Show all posts

Monday, July 12, 2021

செங்கலை எப்படி தயாரிக்கிறார்கள் | how to make bricks stone | vaalu tv | ...



செங்கல்லை எப்படி தயாரிக்கிறார்கள்?  கைகளால் தயாரிக்கப்படும் செங்கல், டப்பா செங்கல், இயந்திரத்தால் உருவாக்கப்படும் செங்கல் என செங்கல் சூளையில் இருந்தே நேரடி ரிப்போர்ட் தருகிறார் வாலு டிவியின் பயிற்சி பத்திரிகையாளர் ஜெயமாலதி.

வீடுகளைக் கட்டவும், கட்டடங்களைக் கட்டவும் செங்கற்களை உருவாக்குகிறார்கள். மண்ணைக் கல்லாக்கும் ரசவாதம் தெரிந்த வித்தைக்காரர்கள் இவர்கள். செங்கலை உருவாக்குவதற்காக எத்தனை பேர் உழைப்பை செலுத்துகிறார்கள் என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #bricks stone_making

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

how brick stone making in bricks stone factory  our trainee journalist jayamalathi cover this news from rajapalyam. watch this... comment it...

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan