Showing posts with label வாலுவி. Show all posts
Showing posts with label வாலுவி. Show all posts

Thursday, April 08, 2021

பத்தே நிமிடத்தில் சத்தான பாதாம் பருப்பு பணியாரம் | badam nut paniyaram c...



பத்தே நிமிடத்தில் சத்தான பாதாம் பருப்பு பணியாரம் செய்வது எப்படி என்பதை இன்றைய அறுசுவை சமையல் நிகழ்ச்சியில் உங்களின் வாலு சமைத்து காட்டுகிறார்.

பெண்கள்தான் சமைக்க வேண்டுமா என்ன? ஆண்களும் சமைக்கலாம். அதிலும் சத்தாக சமைக்கலாம் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

இந்த செய்முறையைப் பார்க்கும்போது நீங்களே இதை வீட்டில் செய்யலாம் என்று உங்களுக்கே தோன்றும். அந்த அளவிற்கு இது எளிமையானதாகவும், அதே சமயத்தில் ருசியானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.

வீடியோவை பார்த்து, சமைத்து சாப்பிட்டுவிட்டு, உங்கள் கருத்துகளை மறக்காமல் கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்களின் ஆதரவிற்கு எனது பேரன்பும் பெரு நன்றியும்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​#பாதாம்பருப்பு_பணியாரம்​  #அறுசுவை_சமையல்​ 

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://twitter.com/cvaalu​

==========================

how to cook badam nuts paniyaram , easy to cook egg paniyaram, veg paniyaram also u may cook... just watch it... then comment it... almond nuts paniyaram... paniyaram cooking tutorial video in tamil

with love

Vaalu