Showing posts with label நீச்சல் பழகுவது எப்படி. Show all posts
Showing posts with label நீச்சல் பழகுவது எப்படி. Show all posts

Wednesday, December 08, 2021

1 மணி நேரத்தில் வாலுவிடம் நீச்சல் பழகிய இளைஞர்கள் | youths learn swim fr...



இந்த வாரம் துறையூரில் இருந்து 27 வயது நிரம்பிய இளைஞரும், செங்கல்பட்டிலிருந்து 24 வயது நிரம்பிய இளைஞரும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள். 1 மணி நேர பயிற்சியில் இந்த இளைஞர்கள் நீச்சலைக் கற்றுக்கொண்டனர். அதை  நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள். கலகலப்பாகவும் இந்த வீடியோ செல்லும்.

உங்களன்பு வாலு  இதுவரை 48 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இவர்களோடு சேர்த்து இதுவரை 50 பேருக்கு கற்றுத்தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலு டிவி மொபைல் எண்: தொள்ளாயிரத்து அறுபது கோடியே நாற்பத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி தொன்னூற்றி ஐந்து. 

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *


*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 32 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalu_swimming_33

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 33th Part. In this video two youngsters from thuraiyur and chengalpattu. how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Sunday, June 27, 2021

வாலுவிடம் நீச்சல் பழகிய அப்பாவும் மகளும் | ஒரே நாளில் நீச்சல் - பாகம் 23...



இந்த முறை வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள அப்பா, மகள் உட்பட நான்கு பேர் வந்திருந்தனர். அதில் 13 வயது சிறுவனும், 33 வயது இளைஞரும் அடக்கம்.

இதுநாள் வரை கிணற்றையே பார்க்காத இந்த இவர்களுக்கு, வாலு எப்படி நீச்சல் பயிற்சி அளித்தார். அவர்கள் யார் யார் கற்றுக்கொண்டார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறீர்கள்.

இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 23ன் முதல் பகுதி. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த மூன்றாவது சிறுமி இவர். இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

இதுவரை 32 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்கள் கற்றுக்கொண்டால் இதன் எண்ணிக்கை நீளும்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0

நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU

நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ

நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k

நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_23

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 22nd video. In this video 16 year old young girl and her brother come to learn swimming in this part. 

vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?

watch this video... put your comments... support us...

with love