Showing posts with label 15000 சந்தாதாரர்கள். Show all posts
Showing posts with label 15000 சந்தாதாரர்கள். Show all posts

Friday, June 04, 2021

15 K சந்தாதாரர்களைக் கடந்த வாலு டிவி | சுனாமி ஸ்விம்மிங் ஸ்டாரின் 14 வது...



இன்று உங்கள் வாலுவுக்கு இரண்டு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்பட்டது...  முதலாவது, உங்கள் அபிமான வாலு டிவி இன்று, 15 ஆயிரம் சந்தாதாரர்கள் என்ற எண்ணிக்கையைக் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. 

இரண்டாவது, வாலு டிவியின் நீச்சல் ரசிகர்களின் சுனாமி சூப்பர் ஸ்டார் அகிலனின் பதிநான்காவது பிறந்தநாள் இன்று...

ஏற்கெனவே யூ டியூபில் சேனல் தொடங்கியவர்களும் சரி,  புதிதாக தொடங்க இருப்பவர்களும் சரி... உங்களுக்கான தகவலை இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்...

இந்த டிவிக்காக என்னோடு களமாடும் என்னிரு மகன்களான க.ஆதித்தன், க.அகிலன் ஆகியோருக்கு என பாசமுத்தங்கள். என் குடும்பத்தினரின், நண்பர்களின் ஆதரவில் இந்த மைல் கல்லை தொட்டிருக்கிறேன். விரைவில் இன்னும் பல மைல் கல்களை தாண்டுவோம்.

எனது டிவியின் வாசக நெஞ்சங்கள், விளம்பரதாரர்கள், யூ டியூப் நிறுவனத்திற்கு எனது நன்றிகள்...

இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க மட்டுமின்றி, பல்வேறு தகவல்களைத் தந்து உதவ, வழிகாட்ட, பயிற்சி அளிக்க, உங்களை ஏதேனும் ஒரு வகையில் மேம்படுத்த வாலு டிவி தீவிரமாக பாடுபடுவான் என்ற உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை இங்கே தருகின்றேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #15k_subscribers #15000_subscribers

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

We have surpassed the target of 15000+ subscribers in 10 months  one week since the launch of Vaalu TV. with out you... we did not reach this goal. Our heartfelt thanks for your continued support!

my dear lovable fans... you are the my big supporters... 

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu