Showing posts with label book review. Show all posts
Showing posts with label book review. Show all posts

Friday, September 24, 2021

பஞ்சுமிட்டாய் - புத்தக விமர்சனம் | வாலுவின் புத்தக விமர்சனம் | book revi...


தமிழகத்தில் வெளிவரும் சிறார் இதழ்களில் ஒன்று பஞ்சுமிட்டாய். 24 பக்கம் கொண்ட கெட்டி அட்டையில் வெளிவரும் காலாண்டிதழ் இது. இந்த புத்தகத்தில் யார் கதை எழுதுகிறார்கள்? யார் அந்த கதைகளுகளுக்கு ஓவியம் வரைகிறார்கள் என்று பார்த்தால் அசந்து போவீர்கள்.

சிறார்களுக்கென்று வரும்  மாத இதழ்களான பொம்மி, தும்பி ஆகியவற்றின் வரிசையில் பஞ்சுமிட்டாயும் நிச்சயம் இடம் பிடிக்கும் என நம்புகிறேன். 

மற்ற அனைத்து தகவல்களும் இந்த புத்தக விமர்சனத்தில்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #panchumittai

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this is book review of panjumittai. its a child fantasy magazine... panju mittai its amzing kids book... buy it... read it...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Thursday, November 12, 2020

அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ் - புத்தக விமர்சனம்| amuthasurabhi diwali bo...



உங்கள் அபிமான வாலு டிவியில் இதோ ஒரு புது நிகழ்ச்சி... புத்தகங்களை விரும்புவோருக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இது. புத்தகங்களை வாசிக்காமல் இருப்பவர்களை வாசிக்க வைக்கும் நிகழ்ச்சி இது... வாலுவின் புத்தக விமர்சனம் நிகழ்ச்சி. இதன் முதல் புத்தகமாக அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ் - 2020 புத்தகத்தை விமர்சனம் செய்திருக்கிறோம். இதில் வாலுவும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்... வழக்கம்போல இந்த நிகழ்ச்சிக்கும் உங்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்... உங்களது புத்தகங்களும் இந்நிகழ்ச்சியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்று விரும்பினால், இந்த நிகழ்ச்சியில் அதற்கான வழிமுறைகளும் முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது... தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... மிக்க அன்புடன் வாலு டிவி #வாலு_டிவி #vaalu_tv #book_review #புத்தக_விமர்சனம் #வாலுடிவி #அமுதசுரபி_தீபாவளி_சிறப்பிதழ்