Showing posts with label chennai book fair 2021. Show all posts
Showing posts with label chennai book fair 2021. Show all posts

Thursday, March 04, 2021

சென்னை புத்தகக்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி |drawing comp...

சென்னை புத்தகக்காட்சியில் நாளை முதல் அதாவது 2021 மார்ச் 5-ஆம் தேதி முதல், 2021 மார்ச் 7-ஆம் தேதி வரை ஓவியப்போட்டி நடைபெற இருக்கிறது. அதுகுறித்த தகவல்களை இந்த 4 நிமிட வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான, வித்தியாசமான அரங்குகள் (பாகம் 1) : https://youtu.be/6pTUDjAtc_w​

சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான, வித்தியாசமான அரங்குகள் (பாகம் 2) : https://youtu.be/0-usX-9azSY​ 

பபாசி நடத்துகின்ற இந்த ஓவியப்போட்டியில் 
6-ஆம்  வகுப்பு மாணவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மார்ச் 5-ஆம் தேதியும், 9 முதல் 10 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மார்ச் 6-ஆம் தேதியும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 7-ஆம் தேதியும் ஓவியப்போட்டி நடைபெற இருக்கிறது.

முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ. 2000, மூன்றாம் பரிசு ரூ. 1 ஆயிரம்... ஓஇயத்தின் தலைப்புகள், நேரம் குறித்த தகவல்களுக்கு 3 நிமிட வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸில் பகிர்ந்து  கொள்ளுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​

____________________________________

BABASI conducting drawing competition for school children. 6 std to 12 std students are eligible to participate this competition. totally three category they conducting this competition. each category  first prize is Rs. 3000. second Prize Rs. 2000, third prize Rs.1000... full details i am giving this video...

Sunday, February 28, 2021

சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய அரங்குகள்|chennai book...

இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான, முக்கியமான அரங்குகளை தேடித் தேடி படம்பிடித்துள்ளோம். புத்தகக்காட்சிக்கு போக விரும்புவோர் இதைப் பார்த்துவிட்டு போகும்போது உங்களுடைய நேரம் மிச்சமாகும். 

இந்த வீடியோவில் குழந்தைகள், சிறார்கள் சார்ந்த புத்தக அரங்குகள், தமிழ் மொழி, வரலாறு சார்ந்த புத்தக அரங்குகள், ஓவியம், சிலை வடிவமைப்பு சார்ந்த அரங்குகள், காமிக்ஸ் புத்தக அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகக்காட்சிக்கு வரமுடியாத வெளியூர், வெளி மாநில, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்னென்ன வித்தியாச அரங்குகள் இடம்பெற்றிருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

இது என் பார்வைக்கு கிடைத்த சில அரங்குகள்தான். இன்னும் அறியப்படாத அட்டகாச புத்தக அரங்குகள் இருக்கலாம். அது அவரவர் பார்வையையும், தேடலையும் பொறுத்தது. அடுத்த வீடியோவில் இன்னும் வித்தியாசமான, முக்கியமான அரங்குகளை முடிந்தால் மற்றொரு நிகழ்ச்சியாக தர முயற்சிக்கிறேன்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸில் பகிர்ந்து  கொள்ளுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​

____________________________________

important book stall in chennai book fair 2021.  different book stalls in chennai book fair 2021, important book stalls in chennai book fair 2021,  chennai book fair 2021 have lot of  diifferent and very different stalls in this year. just look out this video... you will find out how its important for all age people

சென்னை புத்தகக்காட்சியில் பார்க்க வேண்டிய அரங்குகள் - பாகம் 2|chennai bo...

சென்னை புத்தகக்காட்சியின் முக்கியமான, வித்தியாசமான அரங்குகள் - பாகம் 2 ன் வீடியோ இது...

இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான, முக்கியமான அரங்குகளை தேடித் தேடி படம்பிடித்துள்ளோம். புத்தகக்காட்சிக்கு போக விரும்புவோர் இதைப் பார்த்துவிட்டு போகும்போது உங்களுடைய நேரம் மிச்சமாகும் என்பதால்தான் இவ்வளவு முக்கியத்துவம் இதற்கு கொடுத்திருக்கிறது உங்கள் அபிமான வாலு டிவி.

இந்த வீடியோவில் குழந்தைகள், சிறார்கள் சார்ந்த புத்தக அரங்குகள், தமிழ் மொழி, வரலாறு சார்ந்த புத்தக அரங்குகள், காமிக்ஸ் புத்தக அரங்கு போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகக்காட்சிக்கு வரமுடியாத வெளியூர், வெளி மாநில, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்னென்ன வித்தியாச அரங்குகள் இடம்பெற்றிருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

இது என் பார்வைக்கு கிடைத்த சில அரங்குகள்தான். இன்னும் அறியப்படாத அட்டகாச புத்தக அரங்குகள் இருக்கலாம். அது அவரவர் பார்வையையும், தேடலையும் பொறுத்தது. அடுத்த வீடியோவில் இன்னும் வித்தியாசமான, முக்கியமான புத்தகக்காட்சியின் நிகழ்ச்சியாக தர முயற்சிக்கிறேன்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸில் பகிர்ந்து  கொள்ளுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​

____________________________________

important book stall in chennai book fair 2021 part 2 video.  different book stalls in chennai book fair 2021, important book stalls in chennai book fair 2021,  chennai book fair 2021 have lot of  diifferent and very different stalls in this year. just look out this video... you will find out how its important for all age people

Thursday, February 25, 2021

அறிவியல் சோதனைகளை செய்து காட்டும் விக்யான் பிரசார் | சென்னை புத்தகக்காட்...

சென்னை புத்தகக் காட்சி 2021- கோலாகலமாக சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 24, 2021) தொடங்கியது. 600-க்கும் மேற்பட்ட அரங்குகள், பாதுகாப்பு நெறிமுறைகள், பிரமாண்ட அரங்கம் என அமர்க்களப்படுத்துகிறது பபாசி நடத்தும் 44-வது சென்னை புத்தகக் கண்காட்சி.

நேற்று இரவு நானும் அகிலனும் புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தோம். அங்கே முதன் முதலாக கால் பதித்திருக்கும் விக்யான் பிரசார் அரங்கில் எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்கள். அகிலனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய அரங்கில் இதுவும் ஒன்று... மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய அரங்கு இது...

அரவிந்த் குப்தாவின் எளிய அறிவியல் சோதனைகள் அடங்கிய புத்தகம் இங்கே ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அதுபோல் எண்ணற்ற அறிவியல் புத்தகங்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட இந்த அரங்கு காரணமாக இருக்கும்... ஸ்டால் எண் இந்த வீடியோவில் பாருங்க தெரியும்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

Sunday, January 31, 2021

சென்னை புத்தகக்காட்சி 2021 தேதி அறிவிப்பு |Chennai Book Fair 2021 Offici...

chennai book fair 2021 official date announcement form BAPASI...

சென்னையில் பபாசி நடத்தும் 44வது புத்தகக்காட்சி குறித்த அதிகார பூர்வ அறிவிப்பினை பாபாசி வெளியிட்டிருக்கிறது...

அதுகுறித்த தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு இது...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #நாளைய_நட்சத்திரங்கள்_சீஸன்_2​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

#வாலு_டிவி​ #vaalu_tv​ #CBC2021

Saturday, January 09, 2021

சென்னை புத்தகக்கண்காட்சி 2021 | chennai book fair 2021| சென்னை வாசகர்வட்...

இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை வாசகர் வட்ட பொங்கல் சிறப்பு புத்தகக் கண்காட்சியை காண இருக்கிறோம்...

அந்த புத்தகக் கண்காட்சியைப் பற்றிய காட்சித்தொகுப்பை உங்கள் அபிமான வாலு டிவி உங்களுக்காக தொகுத்துத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

புத்தகங்களை (சு)வாசிப்பும். புத்துணர்ச்சி பெறுவோம். அறிவுலகின் புதிய வாசல்களைத் திறப்போம்...

உங்கள் அபிமான

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv  #chennai_book_fair_2021