Thursday, August 26, 2021

50 வயது ரசிகருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த வாலு | ஒரே நாளில் நீச்சல் - பா...

ஒரே நாளில் நீச்சல் பாகம் 27-ன் நிறைவுப்பகுதி இது. இந்த வீடியோவில் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த 50 வயது ரசிகரின் உற்சாக நீச்சலைப் பார்க்க இருக்கிறீர்கள்

வாலுவின் சொந்த ஊரான ஆத்தூரில் 50 வயது ரசிகருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த வீடியோ இது.

வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட 41வது நபர் இவர்... இவருக்கு மூன்று கிணறுகளில் நீச்சல் பயிற்சி கொடுத்தேன்.

வரும் வாரம் (ஆகஸ்ட் 28 முதல்) தாம்பரத்தில் நீச்சல் பயிற்சி நடைபெறும். 

நீச்சல் பயிற்சிக்கான கட்டண விவரங்கள் என்ன? வாலுவின் தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0

நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU

நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ

நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k

நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY

நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8

நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/uH0UbWY6F80

நீச்சல் குறித்த 24வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/DHdnsnl_KoU

நீச்சல் குறித்த 24வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/ibU3LAH0ODw

நீச்சல் குறித்த 25வது வீடியோ - முதல் பகுதி:  https://youtu.be/r4DE7k3vcYU

நீச்சல் குறித்த 25வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/j71q6Y3z81s

நீச்சல் குறித்த 26வது வீடியோ: https://youtu.be/e-nl15S5PkI

நீச்சல் குறித்த 26வது வீடியோ - முதல் பகுதி:  https://youtu.be/dKWTrq0zrOQ

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_27a

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 27th final Part. In this video 50 year old man from Attur. its vaalu's native place.  he learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, August 25, 2021

வாலுவிடம் நீச்சல் பழகிய 50 வயது நபர் | ஒரே நாளில் நீச்சல் - பாகம் 27 | v...

வாலுவின் சொந்த ஊரான ஆத்தூரில் 50 வயது ரசிகர் தனக்கு நீச்சல் கற்றுத்தரவேண்டும் என்று கேட்டிருந்தார். சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருந்ததால், அப்படியே அவருக்கு வகுப்பும் எடுத்தேன்.

வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ளவந்த 41வது நபர் இவர்... இவருக்கு மூன்று கிணறுகளில் நீச்சல் பயிற்சி கொடுத்தேன்.
இது முதல் பாகம் மட்டுமே... வரும் வாரம் (ஆகஸ்ட் 28 முதல்) தாம்பரத்தில் நீச்சல் பயிற்சி நடைபெறும். 

நீச்சல் பயிற்சிக்கான கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0

நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU

நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ

நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k

நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY

நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8

நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/uH0UbWY6F80

நீச்சல் குறித்த 24வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/DHdnsnl_KoU

நீச்சல் குறித்த 24வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/ibU3LAH0ODw

நீச்சல் குறித்த 25வது வீடியோ - முதல் பகுதி:  https://youtu.be/r4DE7k3vcYU

நீச்சல் குறித்த 25வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/j71q6Y3z81s

நீச்சல் குறித்த 26வது வீடியோ: https://youtu.be/e-nl15S5PkI

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_26

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 27th fisrt Part. In this video 50 year old man from Attur. its vaalu's native place.  he learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, August 16, 2021

1 மணி நேரத்தில் வாலுவிடம் நீச்சல் பழகிய 25 வயது இளைஞர் | ஒரே நாளில் நீ...

நான்கு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தாம்பரத்தில் நீச்சல் வகுப்பு ஆரம்பமாகியுள்ளது. கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து என்னிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விருந்துநகரிலிருந்த இளைஞர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

லாக்டவுன் முடிந்தபிறகு வாங்க என்று சொல்லி இருந்தேன். அதன்படி விருதுநகரிலிருந்து நீச்சல் கற்றுக்கொள்ள தாம்பரம் வந்திருந்தார். 

நீச்சல் பழக வேண்டும் என்ற ஆவலில், வாலு டிவியின் அத்தனை நீச்சல் வீடியோக்களையும் பார்த்து உள்வாங்கி வைத்திருந்ததை,  அவர் நீச்சல் பழகிய விதத்திலேயே தெரிந்தது. 

அவர் ஒரு மணி நேரத்தில் இல்லை 45 நிமிடத்தில் நீச்சல் கற்றுக்கொண்டார் என்பதே உண்மை. அவர் நீச்சல் பழகியதைப் பார்க்கும்போது உங்களுக்கும் அந்த எண்ணம் வரும் என நினைக்கிறேன். 

வாலுஙிடம் நீச்சல் கற்றுக்கொண்ட 38வது நபர் இவர்...

நீச்சல் பயிற்சிக்கான கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0

நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU

நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ

நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k

நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY

நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8

நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/uH0UbWY6F80

நீச்சல் குறித்த 24வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/DHdnsnl_KoU

நீச்சல் குறித்த 24வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/ibU3LAH0ODw

நீச்சல் குறித்த 25வது வீடியோ - முதல் பகுதி:  https://youtu.be/r4DE7k3vcYU

நீச்சல் குறித்த 25வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/j71q6Y3z81s

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_26

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 26th Part. In this video one young man from viruthunagar came to tambaram. he learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Sunday, August 15, 2021

நாதஸ்வர இசையில் தேசியகீதம் | நாதஸ்வர இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து | nati...

ரசிகப்பெருமக்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் நமக்கு இரு கண்களைப் போல, பள்ளி கல்லூரி விழாக்களாக இருந்தாலும் சரி, அரசு விழாக்களாக இருந்தாலும் சரி... கட்டாயம் இந்த இரு பாடல்களும் பாடப்படும்.

இந்த சுதந்திர தினத்தில் கிராமிய இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கிராமிய இசையில் தேசிய கீதமும் பாடினால் எப்படி இருக்கும் என்ற உந்துதலே இந்த காணொலி உருவாகக் காரணம்.

கேட்டதும் இதற்கு ஏற்பாடு செய்த கரகாட்டக் கலைஞர் திருமதி. முத்துக்கண்ணம்மாவிற்கும், உடன் இதை செய்து முடித்து அனுப்பிய கல்குறிச்சி இ.எஸ்.ராஜ் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

மீண்டும் ஒருமுறை உங்களனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

மிக்க அன்புடன்

வாலு @ மோ.கணேசன்

Saturday, August 14, 2021

பள்ளி கொண்ட அபூர்வ சிவன் கோவில் | சுருட்டபள்ளி சிவன் | surattapalli siva...

படுத்திருக்கும் நிலையில் இருக்கும் உலகின் அபூர்வமான சிவன் கோவில் இதுவே... சிவனும் பார்வதியும் தம்பதி சமேதரராக காட்சி அளிக்கும் சிவன் கோவிலும் இதுவே...

இங்குள்ள அனைத்து கடவுளர்களும் தத்தமது மனைவியரோடு காட்சியளிப்பது சிறப்பான விஷயம். பிரதோஷ வழிபாடு என்பது முதன்முதலில் இங்குதான் தோன்றியது என்கிறார்கள்.

வால்மீகேஸ்வரர், லிங்கோத்பவர், சுருட்டபள்ளீஸ்வரர், காமதேனு, கற்பக விருட்சம் என இக்கோவில் சிற்பங்கள் அனைத்தும் அற்புதம்.

கிபி 13 ஆம் நூற்றாண்டில் ஹரிஹர புக்கரால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் மற்ற சிறப்புகளை இவ்வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

உங்களின் கருத்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #pallikondeeswarar

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu

++++++++++++++++

Surutapalli Temple or Palli Kondeswarar Temple is a Hindu Temple and oldest pilgrimage sites in Andhra Pradesh. Surutapalli Temple is located in village Surutapalli. chennai thiruppathi haiway road, Chittor District, State Andhra Pradesh. its near by tamilnadu border, oothukottai after 2 kilo meter you will be reach this temple. 

The temple is dedicated to Lord Shiva. The Lord Shiva as Palli Kondeswarar is seen in a reclining posture in the lap of his consort Parvati as Sarva Mangalambika. 

The Surutapalli Temple Darshan Timings will be from 6:00 am to 1:00 am in the morning and than from 3:30 pm to 8:30 pm.

put your comments

Yours lovingly

Vaalu @ Mo.Ganesan

Monday, August 09, 2021

உங்களின் அப்பாவைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு | அப்பாக்கள் தினம் | f...

உலகின் மிக உன்னதமான உறவுகளில் அப்பா எனும் உறவு மிகவும் உயர்ந்தது. அப்பா இல்லாதவர்களுக்குத்தான் அவருடைய அருமை தெரியும்.

உங்களுடைய அப்பாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இதுவரை என்ன தெரிந்து வைத்திருகிறீர்கள்? அதைப் பற்றித்தான் இந்த வீடியோவில் உங்களிடம் மனம் விட்டு பேசுகிறேன். 

யாருக்கெல்லாம் அப்பாக்களை மிகவும் பிடிக்குமோ அவர்கள் இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள். உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன் என் அப்பாவின் முதல் நினைவு நாள். என்னை வானிலிருந்து வழிநடத்தும் தெய்வமாக எப்போதும் என்னுடனேயே இருக்கிறார். அப்பாவே தெய்வம்.

அன்புடன்

மோ.கணேசன்

Friday, August 06, 2021

மாட்டுக்கு லாடம் கட்டுவது எப்படி | லாடத்தின் கதை - பாகம் 2 | laadam katt...

கம்பீரமான காளை மாட்டுக்கு  எப்படி லாடம் கட்டுகிறார்கள்? ஏன் மாடுகளுக்கு லாடம் கட்டுகிறார்கள்? அதனால் என்ன பயன்? ஆகியவற்றுக்கு பதில் தருவது மட்டுமின்றின அழிவின் விளிம்பில் இருக்கும் இத்தொழிலையும் ஆவணப்படுத்தியிருக்கிறது வாலு டிவி

மாட்டினை படுக்க வைத்துதான் லாடம் கட்டுவார்கள். அதிக நேரம் மாட்டை படுக்க வைத்தால் மாட்டின் உயிருக்கே ஆபத்து வரும். 

மனிதனுக்கு நகத்தைப் போன்றதுதான் மாட்டிற்கு குளம்புகளும்... மொத்தம் எட்டு குளம்புகள். ஒவ்வொரு குளம்பிலும் லாடம் எப்படி கட்டுகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள். 

இதற்கு முந்தைய பாகத்தில் மாட்டிற்கான லாடத்தை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் இந்த இணைப்பை உயிர்ப்பித்து பார்த்துக்கொள்ளவும். 

லாடத்தின் கதை - முதல் பாகம் : https://youtu.be/qFSi9F_jNUU

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #laadam

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

how they fit laadam to bulls toe , maatu ladam in kollan pattarai... this video covers all subjects in ladam

this city name is attur, this is yours vaalu's native place...

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan

லாடத்தின் கதை - ஆவணப்படம் | லாடம் தயாரிப்பது எப்படி | laadam adippathu e...

உழைக்கும் மாடுகளுக்கு, குதிரைகளுக்கான லாடத்தை எப்படி தயார் செய்கிறார்கள்? அதனை தயாரிக்க எத்தனை பேர் உழைப்பை செலுத்துகிறார்கள்? அதன் மூலப் பொருட்கள் என்னென்ன? எப்படி அதை உருவாக்குகிறார்கள்? உள்ளிட்ட்ட கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த வீடியோ.

அழிந்து வரும் இத்தொழிலை உங்கள் வாலு டிவி ஆவணப்படுத்தி இருக்கிறது. இது முதல் பாகம் மட்டுமே. இதன் இரண்டாம் பாகம் அடுத்து வெளி வர இருக்கிறது.

இதன் இரண்டாம் பாகத்தில், மாட்டிற்கு எப்படி இந்த லாடத்தை அதன் குளம்பில் அடித்து மாட்டுகிறார்கள் என்பதை'யும் பார்க்க இருக்கிறீர்கள்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #laadam_making

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

how they make laadam, maatu ladam in kollan pattarai... this video covers all subjects in ladam