Showing posts with label ration shop issues. Show all posts
Showing posts with label ration shop issues. Show all posts

Saturday, June 19, 2021

ரேஷன் கடை ஊழலுக்கு காரணமானவர்கள் யார் | வாலு கண்டறிந்தது என்ன | vaalu tv...



ரேஷன் கடைகளின் மூலம் எப்படி ஊழல் நடக்கிறது? அதற்கு யாரெல்லாம் காரணமாக இருக்கிறார்கள்?  கள ஆய்வு மூலம் வாலு கண்டுபிடித்தது என்ன? இப்பிரச்சனைகளைஎப்படி தடுக்கமுடியும் என்பது குறித்து விரிவாக பேசியிருக்கிறேன் இந்த வீடியோவில். இதுவும் ஒரு விழிப்புணர்வு வீடியோதான்.

கடந்த மே 27 அன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் புழுக்களும் வண்டுகளுமாக இருக்கவே, ஆதாரத்துடன் வீடியோவாக எடுத்து, தமிழகத்தில் தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களிடம் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ரேஷன் கடைகள் குறித்த விஷயத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூடுதலாக இவற்றையும் செய்தால் மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும்.

இது போன்ற சமூக பிரச்சினைகளை வாலு டிவி வெளிக்கொணரும். அதற்கு தீர்வினையும் எட்ட வைக்கும்.

உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது  நன்றிகள்..! 
தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #rationshops

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

how the ration shops cheated people. who is the main culprit for thease kind of cheating... vaalu investigated... produce this video

look out this video... its purely awarness video only...

thanks for the transparent Tamil Nadu Govt, Iraiyanbu IAS sir, and honorouble civil supplies officials

put your valuable comments  

yours lovingly...

Vaalu

Tuesday, June 01, 2021

ரேசன் அரிசியில் புழு - 1 மணி நேரத்தில் தமிழக அரசு நடவடிக்கை | tamil nadu...



ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் புழுக்களும் வண்டுகளுமாக இருக்கவே, ஆதாரத்துடன் வீடியோவாக எடுத்து, தமிழகத்தில் தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களிடம் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்தார்.

என்ன நடவடிக்கை? அங்கே நடந்தது என்ன? என்பனவற்றை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ...

இத்தகைய அதிகாரிகளால்தான் இறையாண்மையும், அரசின் மீதான மக்களின் நம்பகத்தன்மையும், வெளிப்படையான ஆட்சி முறையும் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது

தமிழக அரசுக்கும், தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் , சிவில் சர்வீஸ் துறை அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இனி இதுபோன்ற அவலங்கள் எங்கும் நடக்காது என நம்புகிறேன்...

இது போன்ற சமூக பிரச்சினைகளை வாலு டிவி வெளிக்கொணரும். அதற்கு தீர்வினையும் எட்ட வைக்கும்.

உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! 
தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #iraiyanbuias

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

yesterday i went to ration shop. in that ration shop i faced some problems. in that ration shop rice have worms, bugs...

immediately i raised compliant to tamilnadu chief secretary Iraiyanbu IAS. he take immediate action with in hour...

look out this video... its purely awarness video only...

thanks for the transparent Tamil Nadu Govt, Iraiyanbu IAS sir, and civil supplies officials

put your valuable comments  

yours lovingly...

Vaalu