Showing posts with label தமிழ் புத்தாண்டு. Show all posts
Showing posts with label தமிழ் புத்தாண்டு. Show all posts

Thursday, April 14, 2022

எங்களின் தமிழணங்கு அப்படித்தான் இருப்பாள் | தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...



உலகெங்கும் உள்ள எனது தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த சுபகிருது ஆண்டு எல்லா வளங்களையும் உங்களுக்கு வழங்கட்டும்.

தமிழணங்கு, தமிழில் கையெழுத்து, உலக அமைதி உள்ளிட்டவற்றை பேணிக்காக்க உறுதி கொள்வோம்.

மிக்க அன்பு’டன்’

உங்கள்

வாலு

#வாலுடிவி #vaalutv #tamilnewyear