கூகுள் தனது பயனாளர்களின் பிறந்தநாளிற்கு அது வாழ்த்து தெரிவிக்கிறது... இன்று எனக்கு அது வாழ்த்து தெரிவித்திருக்கிறது... கூகுளுக்கு எனது நன்றி...
நமது ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்துவிட்டு, கூகுள்.காம் கொடுத்துப் பார்த்தால், பர்த்டே கேக் வடிவில் கூகுள் இருக்கும். அன்றைய தினம் உங்கள் பிறந்தநாள் எனில் (ஜிமெயிலில் உங்கள் சரியான பிறந்த தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும்), அன்று உங்களுக்கும் இந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கும்... இதுபோன்ற விஷயங்களால்தான் கூகுள் என்றும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது...
கூகுள் எனக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனேன்... நீங்களும் பாருங்களேன்...