எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
Showing posts with label குறுக்கெழுத்து அறுபது. Show all posts
Showing posts with label குறுக்கெழுத்து அறுபது. Show all posts
Saturday, October 10, 2020
மோ.கணேசனின் புத்தக வெளியீட்டு விழா| குறுக்கெழுத்து அறுபது| டும் டும் டும் ...
பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளருமான மோ.கணேசன் எழுதிய புத்தகங்களான குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா, வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களும், கடந்த ஜனவரி 2020-ல், சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவினை வடசென்னை தமிழ்ச்சங்கம் முன்னின்று நடத்தியது. இன்று அதன் தலைவர் எ.த.இளங்கோவின் பிறந்தநாள்... அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியபடி... இந்த நிகழ்வை ஒவ்வொரு பாகமாக அரங்கேற்றுகிறேன்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்
Subscribe to:
Posts (Atom)