Showing posts with label rajapalayam dogs. Show all posts
Showing posts with label rajapalayam dogs. Show all posts

Wednesday, July 07, 2021

ராஜபாளையம் நாய்கள் - A to Z தகவல்கள் | Original Rajapalayam dogs detail...



எது ஒரிஜினல் ராஜபாளையம் நாய், அதன் வரலாறு என்ன?,  எதைப் பார்த்து வாங்க வேண்டும்?, அதன் வளர்ப்பு முறை எப்படி?, கர்ப்ப காலம், பயிற்சி முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார் நமது பயிற்சிப் பத்திரிகையாளர் ஜெயமாலதி. 

தமிழ்நாட்டின் நாட்டு நாய் இனங்களில் முக்கியமானது ராஜபாளையம் நாய்கள். ராஜபாளையம் நாய்களைப் பற்றி பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ நல்லதொரு தொடக்கத்தைத் தரும்...

நமது நாட்டு நாய் இனங்களை வீட்டில் வளர்ப்போம். நாட்டு நாய் இனங்களை பாதுகாப்போம். 

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #rajapalayam_dogs

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

which is original Rajpalayam dogs, how find out original rajapalayam dogs, history of rajapalayam dogs,  these kind of all details about rajapalayam dogs  our trainee journalist jayamalathi cover this news from rajapalyam. watch this... comment it...

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan