Showing posts with label வாலு டிவி பிறந்தநாள். Show all posts
Showing posts with label வாலு டிவி பிறந்தநாள். Show all posts

Tuesday, July 20, 2021

வாலு டிவிக்கு இன்று முதலாவது பிறந்தநாள் | vaalu tv turned 1 year journ...



உங்கள் அபிமான வாலு டிவி இன்று தனது முதலாவது பிறந்தநாளை உங்களின் பேராதரவோடு கொண்டாடி மகிழ்கிறது. 

சென்ற ஆண்டு இதே தேதியில்,  எனது நண்பன் ம.அமுதன், அன்றைய படத்தொகுப்பாளர் சரவணன் ஆகியோரைக்கொண்டு,  வடபழனியில் இந்த டிவியை ஆரம்பித்தோம். 

மறைந்த என் அன்னை, தந்தை ஆகியோரின் ஆசிகளோடும், என்னன்பு ரசிகப்பெருமக்களாகிய உங்களின் ஆதரவோடும் வாலு டிவி இந்த மைல் கல்லை எட்டியிருக்கிறது.

நீங்கள் இன்றி இந்த சாதனையை வாலு டிவியால் எட்டி இருக்க முடியாது. தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!

வாழ்த்துங்கள் வளர்கிறோம்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #first_birthday

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

Today is very important day for us. yes today is yours lovable vaalu tv  celebrates first birthday

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan

மிக்க அன்புடன்

வாலு டிவி