Showing posts with label first standard tamil book in 1965. Show all posts
Showing posts with label first standard tamil book in 1965. Show all posts

Monday, January 24, 2022

1965-ல் ஒன்றாம் வகுப்பு புத்தகம் இப்படித்தான் இருந்தது | first std book ...


அந்தக்காலத்து ஒண்ணாங்கிளாஸ் தமிழ் பாடப்புத்தகம் இப்படித்தாங்க இருந்தது. முழு புத்தக வீடியோ.

1965-ல் ஒன்றாம் வகுப்பு புத்தகம் எப்படி இருந்தது? அதில் என்னென்ன பாடங்கள் இடம்பெற்றன என்பதைப் பற்றி முழுமையாக, அந்தகால புத்தகத்தையே கண்ணில் நிறுத்துகிறது இந்த வீடியோ...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #bookof1965

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
this is first std tamil book of 1965

watch this video... put your comments... support us...

with love

vaalu