இன்று மார்கழி 19-வது நாள்...
திருப்பாவை 19வது பாடலான ’குத்து விளக்கெரிய...’ எனும் திருப்பாவை பாடலை பள்ளி மாணவி யாழினி பாடுகிறார்.
அப்பாடலுக்கு பொருளுரை தருகிறார் எங்கள் மூத்த மகனான க.ஆதித்தன்
பார்த்துகேட்டு தமிழிசையில் இன்புறுங்கள்... பிறருக்கும் பகிருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai
https://www.youtube.com/watch?v=aBZN5NfceMc