Showing posts with label sagayam ias. Show all posts
Showing posts with label sagayam ias. Show all posts

Tuesday, April 13, 2021

தீவிர சிகிச்சை பிரிவில் சகாயம் ஐஏஎஸ் - உண்மை என்ன | truth of sagayam ias...



கொரோனா தொற்று காரணமாக நேர்மையாளர் சகாயம் ஐஏஎஸ் அவர்கள், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வருகிறார்.

திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து போனதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன? சகாயம் ஐயா எப்படி இருக்கிறார் என்பதை அறிய, அவரோடு இருக்கும் உதவியாளர் பாஷாவிடம் அலைபேசியில் உரையாடினோம்.

பேசியதை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறேன். அந்த நல்லவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். உங்களோடு இணைந்து நானும் இயற்கையிடம் பிரார்த்தனை செய்கிறேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #SagayamIAS

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​


++++++++++++++

sagayam ias helath condition, corona affected sagayam ias health conditions update news

yours lovingly

Vaalu