Showing posts with label நெடுந்தாரை. Show all posts
Showing posts with label நெடுந்தாரை. Show all posts

Thursday, January 14, 2021

தமிழரின் பழங்கால இசைக்கருவிகளும் அதன் சிறப்புகளும் | tamil music instrum...



தமிழர் திருநாளில் நம் பழந்தமிழரின் இசைக்கருவிகளையும் அதன் சிறப்புகளையும் அதை இசைக்கும் முறைகளையும் தெரிந்து கொள்ள வருக...

நேயர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இந்த வீடியோவில் தமிழரின் இசைக்கருவிகளான முரசு, எக்காளம், தாரை, சேமக்களம், பூரிகை, துத்தேரி, கௌரிகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழிசைக் கருவிகளைப் பார்க்கலாம். அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம். அதை எப்படி இசைப்பது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழர் திருநாளில் தமிழர் இசைக்கருவிகள் குறித்த இந்த வீடியோவை எல்லோருக்கும் பகிர்வது இனி உங்கள் பொறுப்பு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

நன்றி: கோசை நகரான் தொல்லியல் இசைக் கருவியகம், கோயம்பேடு, சென்னை.

#வாலு_டிவி #vaalu_tv #தமிழிசை_மாநாடு_2019 #தெரிந்து_கொள்வோம்