Showing posts with label thiruppavai 29th song. Show all posts
Showing posts with label thiruppavai 29th song. Show all posts

Wednesday, January 13, 2021

திருப்பாவை 29வது பாடல், திருப்பாவை 30வது பாடல் | thiruppavai 29th song |...



திருப்பாவையில் இருபத்தி ஒன்பதாவது பாடலான ’சிற்றம் சிறுகாலே...’ என்ற பாடலையும்,  திருப்பாவையில் முப்பதாவது பாடலான ’வங்கக் கடல்கடைந்த...’ என்ற பாடலையும் உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடல்களுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

இன்றோடு ஆண்டாள் அருளிய திருப்பாவை நிறைவு பெறுகிறது. இனி எப்போது வேண்டுமானாலும் இப்பாடல்களை வாலு டிவியில் இருந்து கேட்டு மகிழலாம்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள். 

வாலு டிவியின் நேயர்கள் அனைவருக்கும் போகித் திருநாள் வாழ்த்துகளும், பொங்கல் நல்வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி.

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106365987842500

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu