Showing posts with label விழிப்புணர்வு பாடல். Show all posts
Showing posts with label விழிப்புணர்வு பாடல். Show all posts

Saturday, June 12, 2021

எதுக்கு தயங்கணும்? - ஐபிஎஸ் அதிகாரியின் கொரோனா பாடல் | IPS officer's cor...



கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வித்தியாசமான முறையில், தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சென்னையை அடுத்த வண்டலூர் ஊமனாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியில், நிர்வாக துறை டெபுடி டைரக்டராக இருக்கும் திரு. ஆர்.சிவக்குமார் ஐபிஎஸ் அவர்கள் இதுபோன்ற விழிப்புணர்வுப் பாடல்களை எழுதி வெளியிட்டு வருகிறார்.

நேற்றைய தினம் இவரது கொரோனா விழிப்புணர்வு குறித்த இரண்டாவது பாடல், தமிழ்நாடு காவலர் பயிற்சிப்பள்ளியில் உள்ள அரங்கத்தில் திரு.பாஸ்கரன் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது.

அப்பாடல் இங்கே நமது ரசிகர்களுக்காகவும்... தமிழக மக்களுக்காகவும் வெளியிடுவதில் வாலு டிவி பெருமை கொள்கிறது. இது போன்ற முன்னெடுப்புகளுக்கு வாலு டிவி என்றுமே துணை இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துகொள்கிறது.

சிறப்பு நன்றி: உயர்திரு. R.சிவக்குமார், ஐபிஎஸ், துணை இயக்குநர், நிர்வாகம், தமிழ்நாடு காவலர் பயிற்சிப்பள்ளி, 

திரு. சக்திநாதன், ஈரோடு

மற்றும் இந்த பாடல் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்து, அற்புதமாக இசையமைத்த விஜய்சங்கர், அழகாகப் பாடிய திவாகர், தயாரித்து அளித்த எல்.ஆர்.ஜெகதீஷ் மற்றும்  அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வாலு டிவியின் பாராட்டுதல்களும் உற்சாகப் பூங்கொத்துகளும்...

பலரிடமும் இப்பாடலை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #coronavaccineindia

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

in this video song giving awarness about how is very important in corona vaccine for human, covid vaccine very important for human. this song penned by IPS officer R. Sivakkumar

my dear lovable fans... you are the my big supporters... 

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo.Ganesan

Saturday, June 05, 2021

அன்னையே அன்னையே இயற்கை அன்னையே - உலக சுற்றுச்சூழல் தின பாடல் | இளங்கோவன்...



இன்று சுற்றுச்சூழல் தினம் என்பதால், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பேராசிரியரும், எனது நண்பருமாகிய பேராசிரியர் அ. இளங்கோவன் எழுதி, பாடிய பாடல் இது...

சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதை ஒரு பேராசிரியர் சிரமேற்கொண்டு பாடலாகப் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #உலகசுற்றுச்சூழல்தினம்

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

today world environment day... salem periyar university proffessor ilagoven write and sing a song  for nature safety...

watch this video... put your comments... support us...

with love

vaalu