Showing posts with label மழைப்பாடல். Show all posts
Showing posts with label மழைப்பாடல். Show all posts

Monday, November 22, 2021

இருட்டுமா மிரட்டுமா - மழைப்பாடல் | பெ.கருணாகரன் | DSV | rain song in tam...



மழைக்காலமென்பதால் மழையைப் பற்றிய பாடல் இது... பிரபலமான பழைய தமிழ் திரைப்படப் பாடலான மயக்கமா கலக்கமா பாடல் மெட்டில் எழுதி, பாடப்பட்டுள்ளது.

இப்பாடலை எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் பெ.கருணாகரன், பாடியவர் DSV...

இவர்களிருவருக்கும் வாலு டிவியின் நன்றிகள்