Showing posts with label dr. sankara saravanan. Show all posts
Showing posts with label dr. sankara saravanan. Show all posts

Wednesday, February 24, 2021

அரிய நூல்களை மறுபதிப்பு செய்திருக்கிறோம் - டாக்டர் சங்கர சரவணன் | Dr. sa...

உங்கள் அபிமான வாலு டிவியின் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில்  டாக்டர் சங்கர சரவணன் வருகிறார்.

இவர் 17-க்கும் மேற்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார், சிறுவர்களுக்கான கையளவுக் களஞ்சியம் புத்தகங்களை எழுதியிருக்கிறார். சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பணிகள் என்னென்ன? இவரது பங்களிப்பு என்ன? என்பது குறித்தும், இவர் அண்மையில் படித்து சிலாகித்த உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களின் மாபெரும் சபைதனில் புத்தகம் குறித்தும் பேசுகிறார்...

இந்த வீடியோவில் டாக்டர். சங்கர சரவணனுக்கு பிடித்த புத்தகமான குறுக்கெழுத்து அறுபது புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/product/kuru...​

நான் எழுதிய புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/authors/m-ga...​

எனது புத்தகங்கள் சென்னை புத்தகக்காட்சியின் பாரதி புத்தகாலய  (F32) அரங்கிலும் , புக் பார் சில்ட்ரன்  (F2)அரங்கிலும் கிடைக்கும்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #சங்கர_சரவணன்​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

----------------------
Dr. Sankara Saravanan interview,  Dr. Sankara Saravanan talks about tamilnadu text book corporation works, rare book printing, his works, and Dr. Sankara Saravanan criticised udayachandran ias autobiography book maberum sabaithanil

Saturday, February 20, 2021

பெண்களின் ஏழு வகை பருவங்கள் எந்த இலக்கியத்தில் எழுதப்பட்டது தெரியுமா? - டாக்டர் சங்கர சரவணன் | sangara sara...

பிரபலங்களுக்கு பிடித்த புத்தகங்கள் என்னும் புதிய ுநிகழ்ச்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களுக்குப்பிடித்த புத்தகங்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் படித்த புத்தகங்களை நாமும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதன்மூலம் வாசிப்பு பழக்கம் வளரும். எல்லோருக்கும் எல்லாம் தெரிய வரும்.

இந்த நிகழ்ச்சியின் முதல் பிரபலமாக வருபவர் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை எழுதியவரும், சிறுவர்களுக்கான கையளவுக் களஞ்சியம் புத்தகங்களை எழுதியவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநராக இருக்கும் டாக்டர் சங்கர சரவணன் தனக்குப் பிடித்த புத்தகம் பற்றி பேசுகிறார்...

உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் யாரென்று கமெண்ட்ஸில் சொல்லுங்கள். முடிந்தவரை அவர்களுக்கு பிடித்த புத்தகங்கள் குறித்த வீடியோக்களை பதிவேற்றுகிறோம்.

இந்த வீடியோவில் டாக்டர். சங்கர சரவணனுக்கு பிடித்த புத்தகமான குறுக்கெழுத்து அறுபது புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/product/kuru...​

நான் எழுதிய புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/authors/m-ga...​

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #சங்கர_சரவணன்​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

----------------------
this is vaalu tv new program. its name was vip's favourite books... in this video Dr. Sankara Saravanan talk his favourite book kurukukkezhuthu arubathu