Showing posts with label திருப்பாவை. Show all posts
Showing posts with label திருப்பாவை. Show all posts

Thursday, December 16, 2021

திருப்பாவை பாடல்களும் விளக்கவுரையும் | thiruppavai all songs and Descrip...

யூ டியூப் வரலாற்றில் முதல்முறையாக, ஆண்டாள் அருளிய திருப்பாவை முழு பாடல்களும், அதற்கான விளக்கவுரையும் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளன.  

மார்கழியில் ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த வீடியோவை  முழுமையாக ஓடவிட்டு, உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இசையும், பாடலும், அதற்கான பொருளுரையும் உங்கள் செவிகளையும், மனதினையும் நிறைக்கட்டும்.

திருப்பாவை பாடல்களை உங்களுக்காக, இசையோடு மிக அற்புதமாகப் பாடும் மாணவி சே.ந.யாழினிக்கும், ஒவ்வொரு பாடலுக்குமான பொருளை அழகாக எடுத்துச்சொல்லும் க.ஆதித்துனுக்கும் உங்களது வாழ்த்துகளை நல்குங்கள்.

இவர்கள் இருவரின் தமிழிசைச் சேவையும், தமிழ்கூறும் நல்லுலகிற்கு சிறு தொண்டாக அமையட்டும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

--------------------------------

For the first time in the history of YouTube, Andal's thiruppavai full songs and the description of it are given in this video.

Congratulations to the student and the singer S.N.Yazhini, Student G.adhithan.

May the Tamil music service of these two be a small charity for the Tamil-speaking world.

keep support

Vaalu

Sunday, January 10, 2021

மாலே மணிவண்ணா - திருப்பாவை பாடல் | thiruppavai 26th song |ஆண்டாள் திருப்...

திருப்பாவையில் இருபத்தி ஆறாவது பாடலான ’மாலே மணிவண்ணா...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Sunday, January 03, 2021

குத்து விளக்கெரிய - திருப்பாவை பாடல் | thiruppavai 19 song |ஆண்டாள் திரு...

இன்று மார்கழி 19-வது நாள்...

திருப்பாவை 19வது பாடலான ’குத்து விளக்கெரிய...’ எனும் திருப்பாவை  பாடலை பள்ளி மாணவி யாழினி பாடுகிறார்.

அப்பாடலுக்கு பொருளுரை தருகிறார் எங்கள் மூத்த மகனான க.ஆதித்தன்

பார்த்துகேட்டு தமிழிசையில் இன்புறுங்கள்... பிறருக்கும் பகிருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

https://www.youtube.com/watch?v=aBZN5NfceMc

Friday, December 25, 2020

நேற்று சுவர்க்கம் - திருப்பாவை பாடல் | thiruppavai 10 song| ஆண்டாள் திரு...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

திருப்பாவையில் பத்தாவது பாடலான நேற்று சுவர்க்கம் புகுகின்ற...... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Thursday, December 24, 2020

தூமணி மாடத்து - திருப்பாவை பாடல் | thiruppavai 9 song | ஆண்டாள் திருப்பா...

தூமணி மாடத்து எனும் திருப்பாவை பாடலைக் கேட்கலாம் வாங்க

பள்ளி மாணவி பாடும் திருப்பாவை எட்டாம் நாள் பாடலும்... அதற்கு பொருளுரை தரும் மாணவனும்... இந்த 3 நிமிட வீடியோவில்....

இப்பாடலில் பொருளுரை தருபவர் எங்கள் மூத்த மகனான க.ஆதித்தன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி..

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Wednesday, December 23, 2020

கீழ்வானம் வெள்ளென்று - திருப்பாவை பாடல் | thiruppavai 8 | ஆண்டாள் திருப்...

கீழ்வானம் வெள்ளென்று... - திருப்பாவை எட்டாவது பாடல் வீடியோ வடிவில்

பள்ளி மாணவி பாடும் திருப்பாவை எட்டாம் நாள் பாடலும்... அதற்கு பொருளுரை தரும் மாணவனும்... இந்த 3 நிமிட வீடியோவில்....

இப்பாடலில் பொருளுரை தருபவர் எங்கள் மூத்த மகனான க.ஆதித்தன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி..

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Sunday, December 20, 2020

மாயனை மன்னு - திருப்பாவை ஐந்தாம் பாடல் | thirupppavai song 5| ஆண்டாள் தி...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவையில் ஐந்தாவது பாடலான மாயனை மன்னு வடமதுரை மைந்தனை... பாடலை உங்களுக்காகப் பாடும் மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai