Showing posts with label akka kavithai. Show all posts
Showing posts with label akka kavithai. Show all posts

Wednesday, December 29, 2021

அக்காவுக்கு கவிதை | akka kavithai | வாலு டிவி | vaalu tv



அக்காவோடு பிறந்தவர்கள் அனைவருக்கும் இந்த கவிதை ஒரு கணத்திலேனும் அவர்களது அக்காவினை நினைவுக்குக் கொண்டுவரும்.

இன்றைய தேதியில் எங்களை எல்லாம் மீளாத்துயரில் ஆளாக்கிவிட்டுச் சென்ற எனது அக்கா, பவுனாம்பாளுக்காக நான் எழுதிய கவிதை. 

என் தங்கப்பொண்ணே... வானிலிருந்தாலும் என்னை வாஞ்சையோடு பாதுகாக்கும் இரண்டாம் அன்னையே... எப்போதும் பாதுகாத்திடு...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #akkakavithai

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

today my sisters memorial day...

watch this video... put your comments... support us...

with love

vaalu