Showing posts with label bull calk. Show all posts
Showing posts with label bull calk. Show all posts

Friday, August 06, 2021

மாட்டுக்கு லாடம் கட்டுவது எப்படி | லாடத்தின் கதை - பாகம் 2 | laadam katt...

கம்பீரமான காளை மாட்டுக்கு  எப்படி லாடம் கட்டுகிறார்கள்? ஏன் மாடுகளுக்கு லாடம் கட்டுகிறார்கள்? அதனால் என்ன பயன்? ஆகியவற்றுக்கு பதில் தருவது மட்டுமின்றின அழிவின் விளிம்பில் இருக்கும் இத்தொழிலையும் ஆவணப்படுத்தியிருக்கிறது வாலு டிவி

மாட்டினை படுக்க வைத்துதான் லாடம் கட்டுவார்கள். அதிக நேரம் மாட்டை படுக்க வைத்தால் மாட்டின் உயிருக்கே ஆபத்து வரும். 

மனிதனுக்கு நகத்தைப் போன்றதுதான் மாட்டிற்கு குளம்புகளும்... மொத்தம் எட்டு குளம்புகள். ஒவ்வொரு குளம்பிலும் லாடம் எப்படி கட்டுகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள். 

இதற்கு முந்தைய பாகத்தில் மாட்டிற்கான லாடத்தை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் இந்த இணைப்பை உயிர்ப்பித்து பார்த்துக்கொள்ளவும். 

லாடத்தின் கதை - முதல் பாகம் : https://youtu.be/qFSi9F_jNUU

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #laadam

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

how they fit laadam to bulls toe , maatu ladam in kollan pattarai... this video covers all subjects in ladam

this city name is attur, this is yours vaalu's native place...

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan

லாடத்தின் கதை - ஆவணப்படம் | லாடம் தயாரிப்பது எப்படி | laadam adippathu e...

உழைக்கும் மாடுகளுக்கு, குதிரைகளுக்கான லாடத்தை எப்படி தயார் செய்கிறார்கள்? அதனை தயாரிக்க எத்தனை பேர் உழைப்பை செலுத்துகிறார்கள்? அதன் மூலப் பொருட்கள் என்னென்ன? எப்படி அதை உருவாக்குகிறார்கள்? உள்ளிட்ட்ட கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த வீடியோ.

அழிந்து வரும் இத்தொழிலை உங்கள் வாலு டிவி ஆவணப்படுத்தி இருக்கிறது. இது முதல் பாகம் மட்டுமே. இதன் இரண்டாம் பாகம் அடுத்து வெளி வர இருக்கிறது.

இதன் இரண்டாம் பாகத்தில், மாட்டிற்கு எப்படி இந்த லாடத்தை அதன் குளம்பில் அடித்து மாட்டுகிறார்கள் என்பதை'யும் பார்க்க இருக்கிறீர்கள்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #laadam_making

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

how they make laadam, maatu ladam in kollan pattarai... this video covers all subjects in ladam

this city name is attur, this is yours vaalu's native place...

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan