Showing posts with label விளையாட்டாய் அறிவியல். Show all posts
Showing posts with label விளையாட்டாய் அறிவியல். Show all posts

Tuesday, October 06, 2020

ஐஸ்கிரீம் குச்சியில் மவுத் ஆர்கன் செய்வது எப்படி | விளையாட்டாய் அறிவியல...



ஐஸ் கிரீம் குச்சிகளைக் கொண்டு மிக எளிதாக மவுத் ஆர்கன் செய்வது எப்படி என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ. இதன் மூலம் ஒலி எப்படி உருவாகிறது? என்பதை விஞ்ஞான ரதம் அறிவரசன் எளிதாக விளக்குகிறார்.
தொடரும் உங்களின் ஆதரவிற்கு எங்களின் நன்றி!
மிக்க அன்புடன்
வாலு டிவி
#வாலு_டிவி #vaalui_tv #vallutv

Tuesday, September 29, 2020

நீர் தெளிப்பான் எப்படி இயங்குகிறது தெரியுமா? - விளையாட்டாய் அறிவியல் | s...




நீர் தெளிப்பானும் மையவிலக்கு விசையும்... தோட்டத்தில் நீர்தெளிப்பான் எப்படி வேலை செய்கிறது? அதன் பின்னால் இருக்கும்  அறிவியல் தத்துவம் என்ன என்பதையும் இந்த வீடியோவில் விஞ்ஞான ரதம் அறிவரசன் நமக்கு விளக்குகிறார்...

தொடரும் உங்களது ஆதரவிற்கு எனது நன்றிகள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Monday, September 21, 2020

காற்றழுத்த மாறுபாடும் பெர்னௌலி தத்துவமும் | விளையாட்டாய் அறிவியல் | simp...





இந்த வாரம் விளையாட்டாய் அறிவியல் நிகழ்ச்சியில் காற்றழுத்த மாறுபாடு குறித்த எளிய அறிவியல் சோதனையை இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ மூலம் பெர்னௌலி தத்துவத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்...



உங்களின் ஆதரவிற்கு நன்றி



மிக்க அன்புடன்



மோ.கணேசன்,

நிறுவனர்,. நிர்வாக இயக்குநர்

வாலு டிவி



#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Monday, September 14, 2020

நெருப்பின் முக்கோணம் என்றால் என்ன? | fire's triangle | விளையாட்டாய் அறிவ...


நெருப்பு எப்படி உருவாகிறது? நெருப்பு உருவாக மூன்று முக்கிய காரணிகள் தேவை... அதைத்தான் நெருப்பின் முக்கோணம் என்கிறோம். அந்த மூன்று முக்கிய காரணிகள் என்னென்ன? இந்த வீடியோவைப் பாருங்க தெரிஞ்சிடும்...

எளிய பரிசோதனை மூலம் விளையாட்டாய் கற்றுக்கொடுக்க வருகிறார் விஞ்ஞான ரதம் அறிவரசன்... அறிவியல் எல்லோருக்கும் எளிதல்ல... பலருக்கு கடினம்தான். அப்படி இருக்கும் பலருக்கும் விளையாட்டாய் அறிவியல் சொல்லிக்கொடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். சென்ற வாரம், ஸ்ட்ராவில் மிக எளிதாக பீப்பி செய்வது எப்படி? அதில் இருந்து எப்படி பீப்பி சத்தம் வருகிறது? அதன் காரணம் என்ன? என்பதை அறிவியல் பூர்வமாக விளையாட்டாய் செய்து, சொல்லிக்கொடுத்திருந்தார் அறிவரசன்...இது போல இனி வரும் வாரங்களில் புதிய புதிய நிகழ்வுகள் தொடரும். இந்த வீடியோவை லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... வாலு டிவியை சப்ஸ்கிரைப் பண்ணுங்க... அடுத்த நிகழ்வில் வேறொரு அறிவியல் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறோம்... மிக்க அன்புடன் வாலு டிவி #வாலு_டிவி #vaalu_tv #vaalutv