Showing posts with label தெரிந்து கொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்வோம். Show all posts

Thursday, January 14, 2021

தமிழரின் பழங்கால இசைக்கருவிகளும் அதன் சிறப்புகளும் | tamil music instrum...



தமிழர் திருநாளில் நம் பழந்தமிழரின் இசைக்கருவிகளையும் அதன் சிறப்புகளையும் அதை இசைக்கும் முறைகளையும் தெரிந்து கொள்ள வருக...

நேயர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இந்த வீடியோவில் தமிழரின் இசைக்கருவிகளான முரசு, எக்காளம், தாரை, சேமக்களம், பூரிகை, துத்தேரி, கௌரிகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழிசைக் கருவிகளைப் பார்க்கலாம். அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம். அதை எப்படி இசைப்பது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழர் திருநாளில் தமிழர் இசைக்கருவிகள் குறித்த இந்த வீடியோவை எல்லோருக்கும் பகிர்வது இனி உங்கள் பொறுப்பு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

நன்றி: கோசை நகரான் தொல்லியல் இசைக் கருவியகம், கோயம்பேடு, சென்னை.

#வாலு_டிவி #vaalu_tv #தமிழிசை_மாநாடு_2019 #தெரிந்து_கொள்வோம்

Friday, January 01, 2021

உலகின் அபூர்வமான சிவன் கோவில் | காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய...


உங்கள் அபிமான வாலு டிவியின் ‘தெரிந்து கொள்வோம்’ நிகழ்ச்சியில், உலகின் மிக அபூர்வமான சிவன் கோயில் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்...

பூலோக கைலாசம் என அழைக்கப்படும் கோயில், தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு காரணமாக இருந்த கோயில், காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற, காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயிலைப் பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த வீடியோவில்...

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பின் அதை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் கொடுக்கவும்... வரும் நாட்களில் அந்த விஷயத்தை இந்த நிகழ்ச்சியில் விரிவாக உங்கள் வாலு டிவி எடுத்துத் தருவான்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #தெரிந்து_கொள்வோம்

Friday, December 18, 2020

ஒரே மொபைலில் இரண்டு ஜிமெயில் பார்ப்பது எப்படி | one mobile two gmail acc...



ஒரே மொபைலில் இரண்டுக்கும் மேற்பட்ட ஜிமெயில் பார்ப்பது எப்படி? தேவையற்ற ஜிமெயிலில் இருந்து லாக் அவுட் செய்வது எப்படி? என்பதை இந்த வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம்.

இது உங்கள் அபிமான வாலு டிவியின் தெரிந்து கொள்வோம் நிகழ்ச்சி...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #தெரிந்து_கொள்வோம்