Showing posts with label தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021. Show all posts
Showing posts with label தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021. Show all posts

Tuesday, March 23, 2021

மொபைல் மூலம் உங்கள் தொகுதி வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அறியலாம் | ml...



தமிழக சட்டமன்றத் தேர்தல் களை கட்டிவிட்டது. அதற்காகவே உங்கள் அபிமான வாலு டிவி தேர்தல் நிலவரம் என்ற புத்தம் புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்கிறது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் தொகுதியில் யார் யார் போட்டியிடுகிறார்கள். அவர்களது பின்புலம் என்ன? குற்றப்பின்னணி என்ன? சொத்து விவரங்கள் என்னென்ன இருக்கிறது என்பதை உங்களது மொபைல் மூலம் வீட்டில் இருந்தபடியே நீங்களே அறிந்து கொள்ளலாம். மொபைல் மட்டுமல்ல, டேப், லேப்டேப் போன்றவற்றைப் பயன்படுத்தியும் அறிந்து கொள்ளலாம்.

அதுகுறித்த வழிமுறைகளை இந்த வீடியோவில் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.

அது மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.

அரசியல் அறிவு நம்முடைய இளைய சமுதாயத்திற்கு தேவை. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வீடியோ. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சிக்கும் உங்களின் பேரதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்களின் நட்பு வட்டங்களுக்கும் அனுப்பி மகிழுங்கள்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #MLA_elcetion_2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu