Showing posts with label பதினாறு செல்வங்கள் எவை. Show all posts
Showing posts with label பதினாறு செல்வங்கள் எவை. Show all posts

Friday, April 16, 2021

தமிழ் அறிவோம்: 16 செல்வங்கள் எது தெரியுமா | பதினாறும் பெற்று பெருவாழ்வு ...



தமிழ் அறிவோம் எனும் புத்தம் புது நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழ் மொழியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. ஒரு சொல்லுக்கு பல்வேறு பொருட்கள் இருக்கின்றன. சொலவடைகள், பழமொழிகள் என நிறைய நிறைய புதையலாய் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்ந்து உலகத்தமிழர்களுக்கு தமிழமுது படைக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இன்றைய தமிழ் அறிவோம் நிகழ்ச்சியில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்ற வாழ்த்துச் செய்தியை எடுத்திருக்கிறோம். இதில் குறிப்பிடும் பதினாறு செல்வங்கள் எவை? முதன் முதலில் இதை எழுதியது யார்? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில்...

வழக்கம்போல இந்த நிகழ்ச்சிக்கும் உங்களின் பேராதரவு கிடைக்கும் என நம்புகிறேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #tamil_arivom​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​

++++++++++++++

happy tamil new year wishes my dear vaalu tv viewers... today  i am introduced tamil arivom program. in this program first you see the  sixteen wealth of tamil wishes