Showing posts with label csk vs PBKS. Show all posts
Showing posts with label csk vs PBKS. Show all posts

Monday, April 04, 2022

பஞ்சாபிடம் சென்னை அணி தோற்றதற்கு காரணம் என்ன | what is the reason for cs...



நேற்று நடைபெற்ற ஐபிஎல் சீஸனின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன? இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்னென்ன என்பதை வாலு தனது பார்வையில் வைக்கிறார்.

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி உங்கள் வாலுவிற்கு பிறந்தநாள். வாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்பும் ரசிகர்கள் வீடியோ வடிவில் சொல்லலாம். உங்களது  வாழ்த்து வீடியோ வைட் ஆங்கிளில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் வீடியோவை channelvaalu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 9600045295 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உங்கள் வீடியோவை டாகுமெண்ட் வடிவில் அனுப்பி வைக்கலாம்.

மிக்க அன்புடன்

வாலு

#vaalutv #வாலுடிவி #ipl2022 #CSKvsPbks