Showing posts with label தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை. Show all posts
Showing posts with label தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை. Show all posts

Saturday, October 17, 2020

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் பெயர்களும் அதன் சிறப்புகளும்| நாளைய நட்சத...



தமிழ்நாட்டில் தற்போது எத்தனை மாவட்டங்கள் இருக்கு என்று கேட்டாலே பதில் சொல்ல தடுமாறுவோம். இந்த நிகழ்ச்சியில் பேசும் 10 வயது சிறுவன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தின் பெயர்களையும் சொல்வது மட்டுமின்றி, அதன் சிறப்புகளையும் சொல்கிறான். எதையும் பார்க்காமல் சொல்கிறான்...
அந்த சிறுவன் யார்? அவனது அசாத்திய நினைவுத் திறன் எப்படி? உங்கள் மாவடத்திற்கு என்ன சிறப்பு இருக்கிறது என்பதை கேட்க வாங்க...
மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர், வாலு டிவி