Showing posts with label vaalu amma. Show all posts
Showing posts with label vaalu amma. Show all posts

Tuesday, May 25, 2021

உலகில் மிகப்புனிதமான இடம் எது | sacred place in the world | அம்மா எனும் ...



இந்த நாள், (மே 25) என் வாழ்வில் மிக மறக்க முடியாத, மோசமான நாளாக அமைத்துவிட்டது இயற்கை.

2019, இதே தேதியில் என்னை இம்மண்ணில் ஈன்றெடுத்த என் தாயார் மோ.வள்ளியம்மாள் என்னை விட்டு, எங்களை விட்டு விண்ணுலகம் சென்ற நாள்...

அவரின்றி ஓரணுவும் என்னுள் அசையாது. அவரே என் தெய்வம், கடவுள், வழிகாட்டி எல்லாம்...

அம்மா நீ இல்லாது உன் மகன் படும் வேதனை தாங்காது அம்மா... மீண்டும் உனது மகனுக்காக உயிர்த்தெழுந்து வா அம்மா...

கண்ணீருடன்
உன் அன்பு மகன்

மோ.கணேசன்