Showing posts with label உள் நீச்சல். Show all posts
Showing posts with label உள் நீச்சல். Show all posts

Tuesday, June 01, 2021

உள் நீச்சல் அடிப்பது எப்படி? | underwater swimming | swim in underwater ...



தண்ணீரில் உள் நீச்சல் அடிப்பது எப்படி என்று வாலு டிவி ரசிகர் கேட்டுக்கொண்டதற்காக, வாலுவின் பிரத்யேக நீச்சல் பயிற்சி வீடியோ இது...

இந்த நீச்சலை நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்கு பயிற்சி தேவை. மூச்சை அடக்கும் திறனும் தேவை.

இந்த வீடியோவிற்கு கூடுதல் சிறப்பு ஒன்றும் உண்டு... வாலு டிவியின் 250-வது வீடியோ இது...

நீச்சல் குறித்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தாராளமாக கேளுங்கள்... தீர்த்து வைக்கிறேன்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in underwater... how i swim underwater... underwater swimming, how i swim under water... this all questions... giving answer this video. this is vaalu's special swimming video

watch this video... put your comments... support us...

with love

vaalu