Showing posts with label மாயனை மன்னு வடமதுரை பாடல். Show all posts
Showing posts with label மாயனை மன்னு வடமதுரை பாடல். Show all posts

Sunday, December 20, 2020

மாயனை மன்னு - திருப்பாவை ஐந்தாம் பாடல் | thirupppavai song 5| ஆண்டாள் தி...



ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவையில் ஐந்தாவது பாடலான மாயனை மன்னு வடமதுரை மைந்தனை... பாடலை உங்களுக்காகப் பாடும் மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai