Showing posts with label முத்துமலை முருகன் கோவில். Show all posts
Showing posts with label முத்துமலை முருகன் கோவில். Show all posts

Thursday, January 28, 2021

உலகின் மிக உயரமான முருகன் சிலை இனி தமிழ்நாட்டில்தான்| tallest murugan st...



உலகின் மிக உயரமான முருகன் சிலை இனி தமிழ்நாட்டில்தான். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விஞ்சும்படி, சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தில் முத்துமலை முருகன் கம்பீரமாக காட்சி தர இருக்கிறார்.

90 அடி உயர வேல், முருகனின் வயிற்றுப் பகுதியில் தியான மண்டபம், ஆறுபடை முருகனையும் ஒரே கோவிலில் தரிசனம், உலகின் மிக உயரமான முருகன் சிலை என பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கிறது இந்த முத்துமலை முருகன் கோயில்.

எவ்வளவு உயரம் இந்த முருகன் சிலை? இந்த சிலையின் சிறப்புகள் என்னென்ன? எவ்வளவு கட்டுமான பொருட்கள் செலவானது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில்...

தைப்பூச தினமான இன்று உலகின் மிக உயரமான முருகன் சிலையை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் வாலு டிவி பெருமை கொள்கிறது...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #tallest_murugan_statue 

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:     https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu