Showing posts with label jenmam nirainthathu song. Show all posts
Showing posts with label jenmam nirainthathu song. Show all posts

Friday, June 11, 2021

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க பாடல் | jenmam nirainthathu song | தத்த...



நிலையற்ற மனிதரின் வாழ்வைப் பற்றி சொல்லும் அற்புதமான பாடல். இப்பாடலை எப்போது கேட்டாலும் என் கண்ணில் இருந்து கண்ணீர் வழியும்...

இந்த கொரோனா காலகட்டத்தில் நம்முடைய உறவுகளில் பலரையும் இழந்திருக்கிறோம். அவர்களுக்காக இந்த பாடல் திக்கெட்டும் ஒலிக்கட்டும். அமைதி பரவட்டும்..

கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் இது. அவர் எழுதிய வரிகளோனு நானும் இதில் மூன்று சரணங்களை (12 வரிகளை) சேர்த்திருக்கிறேன். 

அமைதி கொள்ளுங்கள்... திடமாக இருங்கள்... 

உங்களின் கைகளை பற்றிக்கொள்ளும் என்னிரு ஆதரவுக் கரங்களோடு

உங்களின் 

வாலு

++++++++++++++++++++++++++

Jenmam nirainthathu song in tamil. this song penned by vairamuthu. i also ad in this song for 12 lines... pain of death you feel this song...