Showing posts with label டோக்கியோ. Show all posts
Showing posts with label டோக்கியோ. Show all posts

Saturday, July 24, 2021

பளு தூக்குதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - வீடியோ | India won's first...



டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று பெருமை சேர்த்திருக்கிறார் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு.

பளு தூக்கும் நேரடி காட்சிகள் உங்களுக்காக இதோ...

ஒலிம்பிக்கிற்கு என்று வாலு டிவி தொடங்கியிருக்கும் பிரத்யேக நிகழ்ச்சி இது. இதில் இந்திய வீரர்கள் வெல்லுகின்ற வீடியோக்களை இடம்பறெச் செய்வதே இதன் நோக்கம்...

வென்றிடு இந்தியா வென்றிடு

#வாலு_டிவி #vaalu_tv #indanwonmedal

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

In Tokyo olympics india won first medal in a row, weight lifting mirabai shanu under 49 kg level, she wons silver medal. cheer4india

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan