Showing posts with label kambu samiyal. Show all posts
Showing posts with label kambu samiyal. Show all posts

Wednesday, May 05, 2021

வீட்டிலேயே கம்மஞ்சோறு செய்வது எப்படி | கம்மங்கூழ் தயாரிப்பது எப்படி | pe...


கோடைகாலத்திற்கு குளிர்ச்சி தரும் உணவான கம்மஞ்சோறு வீட்டிலேயே சமைக்கலாம். அதை சமைக்கும் முறை, கம்பங்கூழ் தயாரிக்கும் முறையை இந்த வீடியோவில் விரிவாகக் கொடுத்திருக்கிறேன்...

நகரங்களில், மாநகரங்களில், வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை பார்த்து சமைப்பார்கள் என நம்புகிறேன்.

பெண்கள்தான் சமைக்க வேண்டுமா என்ன? ஆண்களும் சமைக்கலாம். அதிலும் சத்தாக சமைக்கலாம் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

இந்த செய்முறையைப் பார்க்கும்போது நீங்களே இதை வீட்டில் செய்யலாம் என்று உங்களுக்கே தோன்றும். அந்த அளவிற்கு இது எளிமையானதாகவும், அதே சமயத்தில் ருசியானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.

வீடியோவை பார்த்து, சமைத்து சாப்பிட்டுவிட்டு, உங்கள் கருத்துகளை மறக்காமல் கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்களின் ஆதரவிற்கு எனது பேரன்பும் பெரு நன்றியும்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #கம்மங்கூழ்​ #அறுசுவை_சமையல்​ 

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://twitter.com/cvaalu​

==========================

in this video you should watch pearl millet cooking, particularly pearl millet koozh, kambag koozh... pearl millet cooking tutorial video in tamil

with love

Vaalu