Wednesday, July 27, 2022

ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்த வாலு | ஒரே நாளில் நீச்சல் - பாக...




இந்த வாரம், வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள சென்னை பள்ளிக்கரணையிலிருந்து 27 வயதுடைய  நபர் வந்தார்.

ஒரு மணி நேரத்திற்குள் அந்த நபர் மிகவும் நேர்த்தியாக நீச்சல் கற்றுக்கொண்டார். மிகவும் கச்சிதமாக, சொன்னதை கேட்டு கற்றுக்கொண்டார். 

இது ஒரே நாளில் நீச்சல் 41வது பாகமாகும்.

உங்களன்பு வாலு இதுவரை 55 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இந்த 27 வயது இளைஞரோடு சேர்த்து 56 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலு டிவி மொபைல் எண்: 96000 45295

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *


*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 40 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalu_swimming_41

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 41th episode. In this video a 27 year old man in my swimming class . how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn fastly? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, July 22, 2022

அரசுப் பள்ளிகளில் கலை பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை...



அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு. பாடத்தைத்தாண்டி, கலைகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைப்பவன் நான். அதற்கேற்ற திட்டங்களை வாலு டிவியில் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அதை இப்போது பள்ளிக்கல்வித்துறையே முன்னெடுத்திருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் 2 பாடவேளைகள் கலை பண்பாட்டிற்காக ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த பாட வேளைகளில் பொம்மலாட்டம், கரகாட்டம், கிராமிய இசை, கிராமியப் பாடல்கள் உள்ளிட்ட கலைகளை அவர்களது பள்ளி அருகில் இருக்கின்ற கலைஞர்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம். இவர்களுக்காக வட்ட, மாவட்ட, மாநில அளவில் போட்டி நடத்தப்பட இருக்கிறது. 

இந்த அறிவிப்பினை கிராமிய பாடலிசைக் கலைஞர் அனிதா குப்புசாமி பள்ளிக் கல்வித்துறைக்காக வெளியிட்டிருக்கிறார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ ##ArtandCultureInTNGovtSchools

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

important announcement for TN schools department

watch this video... put your comments... support us...

with love

vaalu


Monday, July 04, 2022

ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட இளைஞர் | ஒரே நாளில் நீச்சல் - பாக...




இந்த வாரம், வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள சென்னை ஒட்டியம்பாக்கத்திலிருந்து 22 வயது இளைஞரும், மறைமலை நகரிலிருந்து 45 வயது நபரும் வந்தனர்.

ஒரு மணி நேரத்திற்குள் 22 வயதான இளைஞர் மிக நேர்த்தியாக நீச்சல் கற்றுக்கொண்டார். மிகவும் கச்சிதமாக, சொன்னதை கேட்டு கற்றுக்கொண்டார். 45 வயது நபர் அவசர வேலை என்பதால் பாதியிலேயே பயிற்சியை முடித்துக்கொண்டார். அடுத்த வாரம் வருவதாக சொல்லி இருக்கிறார்.

இது ஒரே நாளில் நீச்சல் 40வது பாகமாகும்.

உங்களன்பு வாலு இதுவரை 54 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இந்த 22 வயது இளைஞரோடு சேர்த்து 55 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலு டிவி மொபைல் எண்: 96000 45295

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *


*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 39 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalu_swimming_40

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 40th episode. In this video a 22 year old man and 45 year old man come in my swimming class . how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn fastly? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, July 02, 2022

வாட்ஸ்அப்பை வாடகைக்கு விட்ட நபர் கொல்கத்தா போலீசால் கைது | வாலு டிவி | v...



பெண்களே உஷார்! இது உங்களுக்கான வீடியோ... கமிசன் தொகைக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கிய வாலிபர்

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​  #vaalutv​ #நாட்டுநடப்பு

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

dont rentel your whatsapp

watch this video... put your comments... support us...

with love

vaalu