எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
Showing posts with label மது ஒழிப்புக் கவிதை. Show all posts
Showing posts with label மது ஒழிப்புக் கவிதை. Show all posts
Sunday, October 11, 2020
ஒழியட்டும் மது என்ற தலைப்பில் 8 வயது சிறுமியின் மது ஒழிப்புக் கவிதை கேட்க வாங்க...
ஒழியட்டும் மது என்ற தலைப்பில் 8 வயது சிறுமியின் மது ஒழிப்புக் கவிதை கேட்க வாங்க...
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... மறக்காம வாலு டிவியை சப்ஸ்கிரைப் பண்ணுங்க...
உங்க வீட்டு குழந்தைகளும் இது போல திறமைகள் இருந்தால் அந்த திறமைகளுக்கு வாலு டிவி மேடை அமைத்து கொடுக்க இருக்கிறது...
உங்கள் குழந்தையின் திறமையை, மூன்று நிமிடத்திற்கும் குறையாத அளவில், வீடியோவாக எடுத்து channelvaalu@gamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்க... 9600045295 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #வாலுடிவி #vaalu_tv #மது_ஒழிப்பு_கவிதை
Subscribe to:
Posts (Atom)