Showing posts with label vaalu book review. Show all posts
Showing posts with label vaalu book review. Show all posts

Saturday, March 20, 2021

வாலுவின் புத்தக விமர்சனம் - நினைவுத்தாள்கள் கவிதை புத்தகம் | ninaivu tha...



பெண் கவிஞர் க.சு.சங்கீதா எழுதிய நினைவுத்தாள்கள் எனும் கவிதைப் புத்தகத்தை இன்றைய வாலுவின் புத்தக விமர்சனம் நிகழ்ச்சியில் பார்க்கப்போகிறோம்.

தமிழ்ப் பேராசிரியர், தமிழ் பாடநூல் வடிவமைப்பில் இடம்பெற்றவர், தீவிர உழைப்பாளி, கவிஞர் என பன்முகம் கொண்ட சங்கீதாவின் முதல் கவிதைத் தொகுப்பு இது...

35 கவிதைகள் இதில் இருக்கின்றன. பெண்ணியம், குழந்தைமை, மகனாற்றுப்படை, அப்பாவின் இழப்பு என தனது அனுபங்களை கவிதையாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர்.

இதற்குமேல் இப்புத்தகத்தை நான் சொல்ல மாட்டேன். இந்த வீடியோவிற்குள் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்புத்தகத்தைப் போன்று உங்களது புத்தகங்களும் வாலு டிவியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்றால்... இந்த வீடியோவில் அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_book_rivew​ #makku​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​


++++++++++++++
K.S.Sangeetha penned by Ninaivuthaalgal. its a poetic book. lovable poems there

Saturday, March 13, 2021

வாலுவின் புத்தக விமர்சனம் - மக்காக இருந்த மாணவர் ஆசிரியரான கதை | book re...



மக்கு புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வாங்க விரும்புவோர் இந்த இணைப்பை பயன்படுத்தவும்: https://www.amazon.in/dp/B08Y1DMCP7​

அரசுப்பள்ளி ஆசிரியர் ‘பல்பம்’ அருண் எனப்படுகின்ற, அருண் மனோகர் எழுதிய புத்தகம்தான் இந்த மக்கு. பள்ளியில் முதல் மாணவனாக இருக்கிற மாணவர் ஒருவர் கல்லூரியில் பிடிக்காத பாடப்பிரிவை தேர்வு செய்து எப்படி மக்காகிப் போகிறார். 

ஒரு ஒற்றை வார்த்தை எப்படி அவரை மீளச் செய்கிறது. மக்காக இருந்தவர் எப்படி ஆசிரியர் பணிக்கு வந்தார் என்கிற தனது அனுபவத்தை இந்த புத்தகத்தை பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் பல்பம் அருண்...

அமேசான் கிண்டிலில் வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை தனது பள்ளி மாணவர்களின் கல்விச் செலவிற்கு பயன்படுத்த இருக்கிறார் பல்பம் அருண். வாழ்த்துகள். 

இப்புத்தகம் குறித்த விரிவான விமர்சனத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும். 

இப்புத்தகத்தைப் போன்று உங்களது புத்தகங்களும் வாலு டிவியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்றால்... இந்த வீடியோவில் அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_book_rivew​ #makku

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​