உங்கள் அபிமான வாலு டிவியின் அடுத்த புதுவரவு நிகழ்ச்சியாக குறும்படங்களை அறிமுகப்படுத்துகிறோம். உங்கள் கண்ணுக்கும் காட்சி ரசனைக்கும் விருந்தளிக்கும் குறும்படங்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளியிட இருக்கிறோம்...
உங்களது குறும்படங்களை வாலு டிவியில் வெளியிட விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். இது குறித்த விவரம் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறோம்...
இந்த நிகழ்ச்சியில் முதல் குறும்படமாக, நான் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட, விடமாட்டேன் உன்னை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட நிஜம் எனும் குறும்படத்தை ஒளிபரப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
சிவகாசியிலுள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரி விஸ்காம் துறை மாணவி Anupriya Anu வின் இயக்கத்தில் இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
எனது நண்பன் Vijay Vijayakumar-க்கு என் அன்பும் ப்ரியமும்
இதற்காக பாடுபட்ட அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றி. இந்த குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அன்புத் தம்பி சரவணன் இன்று எங்களிடையே இல்லை. அவனின் ஆத்மா என்றும் எங்களோடு இருக்கும். அவன் நினைவோடு இதை ஒளிபரப்புகிறேன்...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #nijam_shortfilm
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu