Showing posts with label how to learn swim easily. Show all posts

Monday, November 22, 2021

ஆத்தூரில் நீச்சல் வகுப்பெடுத்த வாலு | ஒரே நாளில் நீச்சல் - 25 | vaalu sw...

முதல் முறையாக சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் நீச்சல் பயிற்சி வகுப்பு எடுத்திருக்கிறேன். இந்த ஊர் உங்கள் வாலுவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்தூரில் பள்ளி செல்லும் மாணவர்கள் இரண்டுபேரும், 6 வயது சிறுமி என மூன்று பேர் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள்.

இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 25ன் முதல் பகுதி. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த இந்த மூன்று பேரில் ஆண் பிள்ளைகள் பயந்து நடுங்க, 6 வயது நிரம்பிய சிறுமியின் துணிச்சலும், தைரியமும் பாராட்டத்தக்கது. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த ஐந்தாவது சிறுமி இவர்.  இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

இதுவரை 36 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்கள் கற்றுக்கொண்டால் இதன் எண்ணிக்கை நீளும்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0

நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU

நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ

நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k

நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY

நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8

நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/uH0UbWY6F80

நீச்சல் குறித்த 24வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/DHdnsnl_KoU

நீச்சல் குறித்த 24வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/ibU3LAH0ODw

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_25

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 25th video first part. In this video 2 school boys, 1 young girl come to learn swimming in this part. what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, May 07, 2021

வாலுவிடம் நீச்சல் கற்ற 16 வயது சிறுமி - நிறைவுப்பகுதி | 16 year old girl...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 15ன் நிறைவுப் பகுதி வீடியோ இது. இந்த வீடியோவில், கடலூரில் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

இந்த ஒரு பெண்ணிற்கு வந்த தைரியம் பல பெண்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது ஆசை...

அவர்களது பெற்றோர்களே நீச்சல் கற்றுக்கொள்வதற்காக கடலூரில்  இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். சுடர் நீச்சல் கற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை திரையில் காணுங்கள்...

இதுவரை 24 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்  25-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/7ZHonuEhWLo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://youtu.be/seMaBcWYVqE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினைந்தாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/juhT_kiV1U8​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_15a​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the final part of Part 15th video. 16 year old girl came  from cuddalore to learn swimming in this part. 

she came with her parents by bus from cuddalore to chennai

vaalu teached swimming in my style... how is she learn?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, April 19, 2021

1 மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட 4 பேர் | ஒரே நாளில் நீச்சல் - பாகம்...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 13-ன் முதல் பகுதி வீடியோ இது. இந்த பாகத்தில் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தவர்களின் எண்ணிக்கை 5.

இதில் 4 பேர் சிறுவர்கள். சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர். இளைஞர். நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிவகாசியில் இருந்து ரயிலேறி வந்தார்.

5 பேரில் ஒரு சிறுவனால் முடியவில்லை என்றுவிட்டான். மற்ற நால்வரும் ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்டனர். இவர்களோடு சேர்த்தால் 23 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு என்று அன்போடு அழையுங்கள்.

இனி இந்த வீடியோவைப் பாருங்கள். 

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_13​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 13 video. 5 members came to learn swimming in this part. 

4 of them are boys from Chennai. Only one is from Sivakasi in Virudhunagar district. Youth. He came by train from Sivakasi to learn to swim.

i teached swimming in my style...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, April 10, 2021

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொண்ட அகிலனின் அட்டகாசங்கள் | agilan swimming ...

நீச்சல் வீடியோக்கள் அபார வெற்றி பெறுவதற்கு தொடக்கமாக இருந்தவர் அகிலன். இவருக்குத்தான் முதன் முதலாக ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி என்று வகுப்பெடுத்தேன். அதை முதல் பாகமாக வெளியிட்டேன். அந்த வீடியோ இப்போது 50 ஆயிரம் பார்வைகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த நீச்சல் பாகங்களை வெளியிட தூண்டுகோலாகவும் அமைந்தது. அதற்குக் காரணமாக இருந்த எனது இளைய மகன் அகிலனுக்கு எனது ப்ரியமும் பேரன்பும்.

முதன் முதலில் அகிலன் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தபோது அவரைப் போல பயம் கொண்டவர் எவருமில்லை. கற்றுக்கொண்டபின்பு அவரைப் போல துணிச்சல் மிக்கவர் எவரும் இல்லை என்றுதான் சொல்லுவேன். அந்த அளவிற்கு அகிலனின் நீச்சசல் திறன் அபாரமானது.

இந்த வீடியோவை இப்போது வெளியிடுவதற்குக் காரணம், நீச்சல் குறித்து பலருக்கும் பயம் இருக்கிறது. அதைப்போக்குவதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். பயம் கொண்டால் எதையும் கற்றுக்கொள்ளவோ, சாதிக்கவோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முதன் முதலில் அகிலனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்றபோது கிணற்றில் அவ்வளவு நீர்... நீச்சல் குளம் போன்று இருந்தது. இன்றோ வறட்சியடைத் தொடங்கிவிட்டது. ஆனால் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வரும் நேயர்களின் ஆர்வம் குறையவில்லை. தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #agilan_swimming​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

How to learn to swim in a single day? your vaalu tv swimming star agilan swimming video, swimming learning video in tamil, neechal video in tamil, tamil neechal video

Sunday, March 21, 2021

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 9 | 3 இளைஞர்களுக்கு 1 மணி நேரத்தில் நீச்சல் க...

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி - பாகம் 9 வீடியோ இது...

மூன்று ஐடி இளைஞர்கள் இந்த வாரம் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள். மூன்றே மணி நேரத்தில் மூவருக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்து அசத்தினார் வாலு. இனி ஒரு நாள் தேவை இல்லை ஒரு மணி நேரம் போதும் நீச்சல் கற்றுக்கொடுக்க...

இவர்களோடு சேர்த்து இதுவரை 17 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறார் உங்களன்பு வாலு... 

நீச்சல் வீடியோ வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நேயர்களின்  அன்பிற்கு என்னென்று சொல்ல... 

வாலு டிவி தொடங்கி நேற்றோடு சரியாக 8 மாதங்கள் ஆனது. அதே தினத்தில் 6000+ சந்தாதாரர்களை எட்டியிருக்கிறது உங்களின் வாலு டிவி. இது எல்லாம் உங்களால் விளைந்தது. நீங்கள் இன்றி இதை வாலு டிவி சாதித்திருக்க முடியாது.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது அத்தனை வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_8​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

yours lovable vaalu tv yesterday reached 6000+ subscribers... without you, cannot achieve this... thanks for your big support. thanks my dear viewers....

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewers three young star came to learn swimming.  they all are learn swimming in with in hour. 

17 persons learn swimming from vaalu. this numbers to be continue...

Friday, March 12, 2021

1 மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட 7 வயது சிறுவன் |ஒரே நாளில் நீச்சல் ...

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதி இது... 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீச்சல் வகுப்பு என்று அறிவித்திருந்தேன். அதன்படி இன்று ஒரு அரசுப்பள்ளி மாணவர் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தார். அவருக்கு 1 மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்தேன்.

திடீர் அறிமுகமாக வந்த வித்யுத் என்ற பத்து வயது சிறுவன், நானே ஆச்சர்யப்படும் வகையில் ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்டான்.

வாலு டிவியின் நேயர்களில் ஒருவரான மஹாஸ்ரீ எனும் சிறுமியின் நீச்சல் அட்டகாசங்களையும் இந்த வீடியோவில் தொகுத்து கொடுத்திருக்கிறேன்.

கடந்த வாரங்களைப் போல, இந்த வாரமும் வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த பல நேயர்கள் வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள்...

நீச்சல் வீடியோ வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நேயர்களின்  அன்பிற்கு என்னென்று சொல்ல... இதோ ஒரே நாளில் நீச்சல் - 8 பாகம் வீடியோவின் நிறைவுப் பகுதி இது... தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது 8 வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_8a​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewer as a government school student. already i announced - govt school students learn swimming free of cost.  vaalu teach swimming to govt school student with in hour. this is 8th part of first video... one young child came to learn swimming in with in hour. he was very fast to learn. girls also came to learn swimming. its very fun.

this is final part of that video of eighth part

Thursday, March 11, 2021

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 8 | ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்று கொடுத்த வ...

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த எட்டாவது வீடியோவின் முதல் பகுதி இது... 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீச்சல் வகும்பபு என்று அறிவித்திருந்தேன். அதன்படி இன்று ஒரு அரசுப்பள்ளி மாணவர் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தார். அவருக்கு 1 மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்தேன். அவரும் கற்றுக்கொண்டார்.

திடீர் அறிமுகமாக வந்த துடிப்பான சிறுவனின் வெகு வேகமாக கற்றுக்கொள்ளும் திறனும், நீச்சல் பழகும் திறனும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. அவனது திடீர் பாய்ச்சல் இந்த வீடியோவில் திடீர் ஹைலைட்.

 சென்ற வாரம் வந்த சிறுமிகள்வ வீரத்தோடு  வந்து, பயத்துடன் தண்ணீரில் இறங்காமலேயே வீட்டிற்கு திரும்பினர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மற்ற நேயர்கள் நீச்சல் கற்றுக்கொள்ள முன்வந்தனர். அதில் சிறுமி ஒருவரும் அடக்கம். அவர்களின் அட்டகாசங்களையும் இந்த வீடியோவில் தொகுத்து கொடுத்திருக்கிறேன்.

வாலு டிவியின் நேயர்களில் ஒருவரான தண்டையார் பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் நேரிலேயே வந்து இன்ப அதிர்ச்சியைத் தந்தார். 

கடந்த வாரங்களைப் போல, இந்த வாரமும் வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த பல நேயர்கள் வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொண்டார்கள்... 

நீச்சல் வீடியோ வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நேயர்களின்  அன்பிற்கு என்னென்று சொல்ல... இதோ ஒரே நாளில் நீச்சல் - 8 பாகம் வீடியோ... தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது 7 வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_6​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewer as a government school student. already i announced - govt school students learn swimming free of cost.  vaalu teach swimming to govt school student with in hour. this is 8th part of first video... one young child came to learn swimming in with in hour. he was very fast to learn. girls also came to learn swimming. its very fun.

this is first part of that video of eighth part

Sunday, March 07, 2021

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 7 | 30 வயது ஐடி ஊழியர் நீச்சல் | how to swi...

Thanks for your big supports my dear lovable viewers.  your's vaalu TV reached 5000+ subscribers...

வணக்கம் அன்பு நெஞ்சங்களே...

உங்களின் ப்ரியமான வாலு டிவி 5000 + சந்தாதாரர்களை கடந்து வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு நீங்கள்தான் முழுமுதற் காரணம். உங்களின் ஆதரவிற்கு இந்த வாலுவின் பேரன்பும் ப்ரியங்களும்... நன்றிகளும்...

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த ஏழாவது வீடியோ இது... முதன் முதலாக ஐடி துறையில் பணியாற்றும் ஒரு நேயர், நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் இருந்தார். கடந்த ஒரு வாரமாக கற்றுக்கொள்ள எப்போது வரட்டும்... எங்கு வரட்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். அவருக்கு வயது 30. 

நீச்சலுக்கு வயது தடையில்லை. மிகவும் பயப்படும் நபர் இவர். ஆனாலும் அவருக்கு தன்னம்பிக்கை நிறைய கொடுத்து நீச்சல் கற்றுக்கொடுத்து விட்டேன். 

இதுவரை அகிலன், ஆதித்தன், திருமால் பிரசாத், ஜெய், யஷ்வந்த், ராஜு, மாதேஸ்வரன், சரவணன், முத்துப்பாண்டி, சின்னா, கார்த்திக் ஆகியோரின் வரிசையில் இன்று கற்றுக்கொண்ட கவியரசனும் சேர்ந்து கொள்கிறார். இந்த சீஸனில் இதுவரை 12 பேருக்கு நீச்சல் பயிற்சி கொடுத்திருக்கிறேன். இப்பட்டியல் தொடரும்...

கடந்த வாரங்களில் வெளியான நீச்சல் வீடியோக்களுக்கு நீங்கள் தந்த ஆதரவை இதே வீடியோவிற்கும் தருவீர்கள் என நம்புகிறேன். 

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது 8 வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

பெண்களுக்கு என்று இனி தனி நீச்சல் வகுப்பு உண்டு. தாராளமாக வாலுவைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_7

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

today How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewer come from vandaloor. he and his father came. he was working IT sector. he was 30 year old. his dedication, his interest impressed me. so vaalu teach him the swimming. this is 7th part of how to learn swimming in single day... he learned a single day. i am so happy...

Wednesday, March 03, 2021

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 6a | சிறுமிகளின் நீச்சல் | how to swim a sin...

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewer come from tirunelveli. chennai people also. vaalu teach them swimming. this is 6th part of final video... this time girls also came to learn swimming. its very funday that sunday...

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதி இது... திருநெல்வேலியில் இருந்து நீச்சல் கற்றுக்கொள்வதற்காகவே ஒரு நேயர் 800 கி.மீ தொலைவைக் கடந்து வந்து வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்டார். சிறுமிகளும் முதன் முதலாக நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தனர். அவர்கள் செய்த கலாட்டாக்களும் இந்த வீடியோவில் தொகுத்து கொடுத்திருக்கிறேன்.

கடந்த வாரங்களைப் போல, இந்த வாரமும் வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த பல நேயர்கள் வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொண்டார்கள்... அது குறித்த முதல் வீடியோ தொகுப்புதான் இது...

சிறுமிகள் முதன் முதலில் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தார்கள். அவர்கள் செய்த கலாட்டாக்களையும் நீங்கள் இந்த வீடியோ தொகுப்பில் பார்த்து ரசிக்கலாம். சிரிக்கலாம்.

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது 7 வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_6​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn swimming in a single day video - part 6 a. in this series video many viewers want to come and meet mr.vaalu. they want to teach swim. this time one vaalu tv viewer came from tirunelveli district. he want to teach swimming. vaalu teached swimming in single day. other two viewers also come and learned a single day swimming class... girls also learned swimming...

this is final part of that video for sixth part

Tuesday, March 02, 2021

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 6 | சிறுமிகளின் நீச்சல் | how to swim a sin...

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewer come from tirunelveli. chennai people also. vaalu teach them swimming. this is 6th part of first video... this time girls also came to learn swimming. its very fun.

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த ஆறாவது வீடியோவின் முதல் பகுதி இது... திருநெல்வேலியில் இருந்து நீச்சல் கற்றுக்கொள்வதற்காகவே ஒரு நேயர் 800 கி.மீ தொலைவைக் கடந்து வந்து வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்டார். சிறுமிகளும் முதன் முதலாக நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தனர். அவர்கள் செய்த கலாட்டாக்களும் இந்த வீடியோவில் தொகுத்து கொடுத்திருக்கிறேன்.

கடந்த வாரங்களைப் போல, இந்த வாரமும் வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த பல நேயர்கள் வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொண்டார்கள்... அது குறித்த முதல் வீடியோ தொகுப்புதான் இது...

சிறுமிகள் முதன் முதலில் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தார்கள். அவர்கள் செய்த கலாட்டாக்களையும் நீங்கள் இந்த வீடியோ தொகுப்பில் பார்த்து ரசிக்கலாம். சிரிக்கலாம்.

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் ;நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது 6 வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_6​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn swimming in a single day video - part 6. in this series video many viewers want to come and meet mr.vaalu. they want to teach swim. this time one vaalu tv viewer came from tirunelveli district. he want to teach swimming. vaalu teached swimming in single day. other two viewers also come and learned a single day swimming class... girls also learned swimming...

this is first part of that video for sixth part

Wednesday, February 24, 2021

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி? - பாகம் 4 a | how to swim a s...

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewers come and meet vaalu. vaalu teach them swimming. this is 4th part of first video....

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த நான்காவது வீடியோவின் முதல் பகுதி இது... வெளியூரில் இருந்து வந்த மூன்று நேயர்கள் ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொண்டார்கள்.

சென்ற வாரம் போல, இந்த வாரமும் வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த மூன்று நேயர்கள் இன்று வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொண்டார்கள்... அது குறித்த முதல் வீடியோ தொகுப்புதான் இது...

4 வயதே ஆன சிறுவனும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருக்கிறான்...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் முதல் நீச்சல் வீடியோவிற்கும், நீச்சலின் வகைகள் எனும் எங்களது இரண்டாவது நீச்சல் வீடியோவிற்கும், ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? - பாகம் 3 வீடியோவிற்கும், ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? - பாகம் 4 வீடியோவிற்கும் நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_4​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

Tuesday, February 23, 2021

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி? - பாகம் 4 | how to swim a sin...

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewers come and meet vaalu. vaalu teach them swimming. this is 4th part....

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த நான்காவது வீடியோ இது... வெளியூரில் இருந்து வந்த மூன்று நேயர்கள் ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொண்டார்கள்

சென்ற வாரம் போல, இந்த வாரமும் வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த மூன்று நேயர்கள் இன்று வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொண்டார்கள்... அது குறித்த வீடியோ தொகுப்புதான் இது...

5 வயதே ஆன சிறுவனும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருக்கிறான்...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் முதல் நீச்சல் வீடியோவிற்கும், நீச்சலின் வகைகள் எனும் எங்களது இரண்டாவது நீச்சல் வீடியோவிற்கும், ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? - பாகம் 3 வீடியோவிற்கும் நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_4​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

Monday, February 15, 2021

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி? - பாகம் 3 | how to swim a sin...

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewers come and meet vaalu. vaalu teach them swimming...

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த மூன்றாவது வீடியோ இது... 

வாலு டிவி நேயர்கள் நேரில் வந்து, வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட வீடியோ இது... வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த மூன்று நேயர்கள் இன்று வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொண்டார்கள்... தொடர்ந்து நீச்சல் கற்றுக்கொள்ள இருக்கிறார்கள்... அது குறித்த வீடியோ தொகுப்புதான் இது...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் முதல் நீச்சல் வீடியோவிற்கும், நீச்சலின் வகைகள் எனும் எங்களது இரண்டாவது நீச்சல் வீடியோவிற்கும் நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_3​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

Monday, December 07, 2020

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? | how to learn swimming in tam...

How to learn to swim in one day? 5 liter oil can, 20 feet rope is enough to learn to swim. How to learn to swim very easily

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி? நீச்சல் கற்றுக்கொள்ள 5 லிட்டர் எண்ணெய் கேன் போதும். 20 அடி கயிறு போதும். கிணற்றிலோ, குளத்திலோ எளிதாக நீச்சல் பழகிக்கொள்ளலாம்...

இது உங்கள் அபிமான வாலு டிவியின் புத்தம் புது நிகழ்ச்சியான ‘தெரிந்து கொள்வோம்’ நிகழ்ச்சி...

வாங்க நீச்சல் கற்றுக்கொள்ளலாம். உங்களாலும் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்...

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பின் அதை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் கொடுக்கவும்... வரும் நாட்களில் அந்த விஷயத்தை இந்த நிகழ்ச்சியில் விரிவாக உங்கள் வாலு டிவி எடுத்துத் தருவான்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #தெரிந்து_கொள்வோம்