Showing posts with label இலவச உணவு தரும் ஹோட்டல். Show all posts
Showing posts with label இலவச உணவு தரும் ஹோட்டல். Show all posts

Tuesday, June 01, 2021

காலையும், மதியமும் இலவசமாக உணவளிக்கும் ஹோட்டல் | free food hotel aathmam...



கடந்த ஓராண்டு காலமாக தனது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் காலை டிபன் உணவிற்கும் சரி, மதிய உணவிற்கும் சரி பணமே வாங்காமல், இலவசமாகவே உணவு அளித்து வருகிறார் ஒரு ஹோட்டல் நிறுவனர்.

யார் அவர்? இந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது? என்னென்ன சேவைகள் எல்லாம் செய்கிறார்? இந்த சேவைக்கான நிதியை எப்படி திரட்டுகிறார்?  இவரோடு இணைந்து சேவை செய்ய விரும்பினால் எப்படி தொடர்பு கொள்வது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில்...

பசிப்பிணி போக்குவோம். பாமர மக்களை பசிப்பிணியிலிருந்து பாதுகாப்போம் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு செயல்படும் இந்த ஹோட்டல் நிறுவனருக்கு வாலு டிவியும் அதன் ரசிகப் பெருமக்களும் பேரன்பையும், வாழ்த்துகளையும், பெரு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறான்.

இந்த கொரோனா கால கட்டத்தில் வறியோர்களைத் தேடி, ஆதரவற்றோர்களைத் தேடித்தேடி உணவளிக்கும் இவர்களை என்னென்று பாராட்டுவது..!

அடுத்த முறை உங்கள் மாவட்டத்திற்கு வந்தால் உங்களை சந்தித்துவிட்டுத்தான் வருவேன் என்ற உறுதியை இங்கே தருகிறேன்...

மறவாமல் உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! 
தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #freefood

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

did you seen any one hotel run in free of cost. look out this video...free of cast for morning tiffen, afternoon full meals in one hotel. where is the hotel? who is the owner? how they succsess it? all details in this video

put your valuable comments  

yours lovingly...

Vaalu