Showing posts with label rajini kanth. Show all posts
Showing posts with label rajini kanth. Show all posts

Monday, October 25, 2021

ரஜினிகாந்திற்காக மத்திய அரசு வெளியிட்ட வீடியோ | dadasaheb phalke award t...



இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்தார். இன்றைய தினம் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், 67-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்தான் ரஜினிக்கு சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 51-வது நபர் ரஜினி காந்த். தனது குடும்பத்தினரோடு இந்த விருதைப் பெறுவதற்காக தில்லி வந்திருந்தார் ரஜினி. செய்தி ஒளிபரப்புத்துறை ரஜினிக்காக தயாரித்த சிறப்பு வீடியோவை இங்கே தருகிறேன். உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்... தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம். மிக்க அன்புடன் மோ.கணேசன், நிறுவனர் & நிர்வாக இயக்குநர், வாலு டிவி #வாலு_டிவி​ #vaalu_tv​ #rajinikanth #dadasahebphalke #டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​ #முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106... #ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​ ------------------------------ this is rajinikanth recives dada saheb palhe award watch this video... put your comments... support us... with love vaalu Courtesy : DD National


@rajinikanth @dhanushkraja
#DadasahebPhalkeAward
#Rajinikanth

Saturday, December 12, 2020

ரஜினிக்காக வெளிநாட்டினர் பாடிய பாடல் | ரஜினிகாந்த் பிறந்தநாள் | பல்லேலக...


சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் ரஜினிகாந்திற்காக சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல்லேலக்கா பாடலை வெளிநாட்டினர் குழுவாக இணைந்து பாடும் இந்த பாடலை, ரஜினியின் 70-வது பிறந்தநாளில் உங்கள் அபிமான வாலு டிவி ரஜினி ரசிகர்களுக்காக அளிக்கிறது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி காந்த்...

வாழ்த்துகள் கூறி மகிழ்வது

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #Rajini_birthday