Showing posts with label chennai book fair 2022. Show all posts
Showing posts with label chennai book fair 2022. Show all posts

Sunday, February 20, 2022

குறைந்த விலையில் புத்தகம் தரும் அரங்குகள் | big book for low price in Ch...

சென்னை புத்தகக்காட்சியில் குறைந்த விலையில் தரமான புத்தகங்கள் தரும் அரங்குகள், முக்கியமான அரங்குகளில் வந்துள்ள புதிய வரவுகள், வித்தியாசமான அரங்குகள் பற்றி ஓராளவிற்கு இந்த வீடியோவில் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

உங்களின் அலைச்சலை, தேடலை குறைக்கும் பொருட்டு இந்த வீடியோவைத் தந்திருக்கிறேன்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #cbf2022

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, February 18, 2022

சென்னை புத்தகக்காட்சியில் குழந்தைகளுக்கான அரங்குகள் | children book stal...

சென்னையில் நடைபெற்றுவரும் 45வது புத்தகக்காட்சியில் , குழந்தைகளுக்கான அரங்குகள் எந்தெந்த வாசல்களில், எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்பதை இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #cbf2022

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

chennai book fair 2022, children book stall details in this video

watch this video... put your comments... support us...

with love

vaalu

Thursday, February 17, 2022

45வது சென்னை புத்தகக்காட்சியில் முக்கிய அரங்குகள் | chennai book fair im...

45வது சென்னை புத்தகக்காட்சி, ஒய்எம்சிஏ மைதானத்தில்,  இன்று கோலாகலமாக துவங்கியுள்ளது. மொத்தம் 8 வாசல்கள், 800 அரங்குகள்...

முக்கியமான அரங்குகள் எந்தெந்த வாசல்களில் இருக்கின்றன என்பதை பார்ப்போம்...

சென்னை புத்தகக்காட்சி பிப்ரவரி 16, 2022 முதல் மார்ச் 8, 2022 வரை புத்தகக்காட்சி நடைபெற இருக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்...

பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணம் - ரூ.10,

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  நுழைவுக்கட்டணம் இலவசம்...

****************

Chennai book fair 2022 grand open today. February 16th 2022 to March 6th 2022 - totally 19 days this book fair running...

every day morning 11 am to night 8 pm its opening...

entry fee : Rs.10, school and college students entry free

#வாலுடிவி #vaalutv #cbf2022 #chennaibookfair2022

பொருநை அகழாய்வில் கிடைத்த பொருட்கள் | சென்னை புத்தகக்காட்சி 2022 | சிவ...

சென்னையில் நடைபெற்றுவரும் 45-வது சென்னை புத்தகக்காட்சியில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், பொருநை அகழாய்வுக் கண்காட்சியை வைத்திருக்கிறார்கள். 

பொருநை, சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வு செய்தபோது கிடைத்த பொருட்கள், ஆயுதங்கள், பானைகள் என அனைத்தையும் கொண்டுவந்திருக்கிறார்கள்.

அகழாய்வு நடைபெற்ற இடத்தை அப்படியே தத்ரூபமாக இங்கே வடிவமைத்திருக்கிறார்கள். நிச்சயம் நீங்கள் இதை பார்க்க வேண்டும் 

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #CBF2022

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this is chennai 45th book fair, porunai excavation things shown here. that museum video...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, February 14, 2022

சென்னை புத்தகக்காட்சியில் என்னென்ன வசதிகள் | chennai book fair 2022 | வா...

சென்னை புத்தகக்காட்சி குறித்த அறிவிப்புகளும், என்னென்ன வசதிகள், வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்து பபாசியின் பத்திரிகையாளர் சந்திப்பு...

 பபாசியின் செயலாளர் எஸ்.கே. முருகன் நமது வாலு டிவிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #CBF2022 #cbf2022 #chennaibookfair2022

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

------------------------------

Booksellers and Publishers Association of South India (BAPASI) is all set to host the Chennai Book Fair 2022 in January.

A press conference was held today at Vani Mahal, T. Nagar, Chennai. Bapasi's secretary S.K. Murugan Exclusive interview given  to our Vaalu TV ...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, December 15, 2021

சென்னை புத்தகக்காட்சி 2022 குறித்த அறிவிப்பு | chennai book fair 2022 aa...

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வருகிற ஜனவரியில் சென்னை புத்தகக்காட்சி 2022 -ஐ, பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. 

அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை, தி.நகர் வாணி மகாலில் நடைபெற்றது. பபாசியின் செயலாளர் எஸ்.கே. முருகன் நமது வாலு டிவிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி...