Showing posts with label நீச்சல் பயிற்சி. Show all posts

Friday, November 12, 2021

வாலுவின் நீச்சல் பயிற்சி குறித்த அறிவிப்பு | vaalu swimming class detail...

வாலுவின் நீச்சல் பயிற்சி எங்கே, எப்போது நடக்கிறது? கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்த வீடியோ இது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நீச்சல் பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறேன். இந்த மழைக்காலத்தில் நீச்சலின் அருமை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் இந்த அறிவிப்பினைத் தருகிறேன்.

உங்களன்பு வாலு இதுவரை 45 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். 

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

வாலு மொபைல் நம்பர் : தொண்ணூற்றி அறுபது கோடியே நாற்பத்தைந்தாயிரத்து இருநூற்றி தொண்ணூற்றி ஐந்து...

இதை எண்ணால் மாற்றினீர்கள் எனில் எனது தொடர்பு எண் கிடைக்கும்.

ஒரே நாளில் நீச்சல் குறித்த 44 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

vaalu swimming class details... vaalu conducting every Sunday swimming class in Tambaram.

vaalu moble number : nine hundred sixty crores forty five thousands two hundred and ninety five. convert this number - you will get my number 

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

*@ Below 14 years - Rs. 2,000 *

*@ 14 years to 18 years - Rs. 3,000 *

*@ above 18 years -  Rs.4,000 *

*@ 4 days class for below 10 year kids - Rs. 5,000 *

*||* swimming training free for government school students *||*

watch this video... put your comments... support us...

with love

vaalu

Thursday, September 02, 2021

1 மணி நேரத்தில் வாலுவிடம் நீச்சல் பழகிய 16 வயது சிறுவன் | ஒரே நாளில் நீச...

வாலுவின் சொந்த ஊரான ஆத்தூரில் நடைபெற்ற நீச்சல் வகுப்பு இது. இந்த வகுப்பில் 16 வயதுடைய சிறுவன் ஒரு மணிநேரத்திற்குள் வாலுவிடம் நீச்சல்  கற்றுக்கொண்டான். இச்சிறுவனோடு சேர்த்தால் வாலு இதுவரை 42 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். வரும் ஞாயிறு முதல் தாம்பரத்தில் நீச்சல் பயிற்சி நடைபெறும். 

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...

புதிய நீச்சல் பயிற்சி கட்டணங்கள் செப்டம்பர் 1, 2021-ல் இருந்து அமலுக்கு வருகிறது. 

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 42 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_28

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 28th Part. In this video 16 year old boy  from Attur. its vaalu's native place.  he learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Sunday, July 04, 2021

வாலுவிடம் நீச்சல் பழகிய 26 வயது பெண்ணும் சிறுமியும் |ஒரே நாளில் நீச்சல் ...

இந்த முறை வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள 26 வயது நிரம்பிய பெண்ணும், 13 வயது சிறுமியும் வந்திருந்தனர். 
அந்த சிறுமி நன்றாக வாய் பேசுபவள். நீச்சல் பயிற்சியில் அச்சிறுமி அடித்து லூட்டிகள் சொல்லில் அடங்காது.

பயிற்சியின் போது மிகவும் பயந்து கொண்டே இருந்த அந்தச் சிறுமி, போகப் போக தண்ணீரிலேயே இருக்கிறேன் மாஸ்டர் என்று உற்சாகமாகிவிட்டாள். உடன் அந்த சிறுமியின் அண்ணனும் வந்திருந்தான். 

இதுநாள் வரை கிணற்றையே பார்க்காத இந்த இவர்களுக்கு, வாலு எப்படி நீச்சல் பயிற்சி அளித்தார். அவர்கள் யார் யார் கற்றுக்கொண்டார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறீர்கள்.

இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 24ன் முதல் பகுதி. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த நான்காவது சிறுமி இவர்.  இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

இதுவரை 34 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்கள் கற்றுக்கொண்டால் இதன் எண்ணிக்கை நீளும்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0

நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU

நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ

நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k

நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY

நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8

நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி: 
https://youtu.be/uH0UbWY6F80

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_24

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 24th video first part. In this video 1 woman, 1 girl come to learn swimming in this part. what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, June 25, 2021

வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட +1 மாணவி | ஒரே நாளில் நீச்சல் - பாகம் 22 ...

மீஞ்சூரிலிந்து அழைப்பு வந்தது. பேசியபோது கல்லூரி படிக்கும் மகனுக்கும், பள்ளியில் படிக்கும் தனது மகளுக்கும் நீச்சல் பயிற்சி தர வேண்டும். எனது குழந்தைகளுக்கு 4 நாள் பயிற்சி வேண்டும் என்று சொன்னார். வரச்சொல்லிவிட்டேன்.

வந்தார்கள். மிக நிதானமாக பொறுமையாக கற்றுக்கொடுங்கள் மாஸ்டர். 4 நாட்களும் வருவோம் என்றார். ஆனால் ஒரே நாளில் அவரது மகள் நீச்சல் கற்றுக்கொண்டார். அது எப்படி சாத்தியமானது... அந்த சிறுமியின் அண்ணன் எப்படிக் கற்றுக்கொண்டார் என்பதை இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறீர்கள்.

இதுநாள் வரை கிணற்றையே பார்க்காத இந்த குழந்தைகளுக்கு, கிணற்றில்தான் நீச்சல் பயிற்சி தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இப்பிள்ளைகளின் தந்தைக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்.

இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 22. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட இரண்டாவது சிறுமி இவர். இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

இதுவரை 30 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட 31,32-வது நபர்கள். இதன் எண்ணிக்கை நீளும்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M

நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE

நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto

நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo

நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I

நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0

நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU

நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ

நீச்சல் குறித்த 21 வது வீடியோ :https://youtu.be/iYIf1M4Jd_k

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_22

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 22nd video. In this video 16 year old young girl and her brother come to learn swimming in this part. 

vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, May 05, 2021

வாலுவிடம் நீச்சல் கற்க வந்த 16 வயது சிறுமி | 16 year old girl learn swim...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 15ன் முதல் பகுதி வீடியோ இது. இந்த வீடியோவில், கடலூரில் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

இந்த ஒரு பெண்ணிற்கு வந்த தைரியம் பல பெண்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது ஆசை...

அவர்களது பெற்றோர்களே நீச்சல் கற்றுக்கொள்வதற்காக கடலூரில்  இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். அந்த ரசிகர்கள் வாலுவின் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது.

16 வயது அந்த சிறுமி யார் ?  நீச்சல் கற்றுக்கொண்டாரா? பயந்து நீச்சல் கற்றுக்கொள்ளாமல் போனாரா? என்பதை திரையில் காணுங்கள்...

இதுவரை 24 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் கற்றுக்கொண்டால் 25-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/7ZHonuEhWLo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://youtu.be/seMaBcWYVqE​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_15​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 15th video. 16 year old girl came  from cuddalore to learn swimming in this part. 

she came with her parents by bus from cuddalore to chennai

vaalu teached swimming in my style... how is she learn?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, May 03, 2021

1 மணி நேரத்தில் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட ரசிகர் | ஒரே நாளில் நீச்ச...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 14ன் நிறைவுப் பகுதி வீடியோ இது. இந்த பாகத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள காரைக்காலில் இருந்து வந்த 19 வயது வாலிபன், வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்டான்.

கடந்த ஒரு மாதகாலமாக என்னை விடாமல் தொடர்பு கொண்டு நீச்சல் கற்றுக்கொடுத்தே ஆகவேண்டும் என்று விடாமுயற்சியோடு இருந்தவர். காரைக்காலில் இருந்து  நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர் இவர்.

14வது பாகத்தின் நிறைவுப் பகுதி வீடியோ இது. இதுவரை 23 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் 24-வது நபராக கற்றுக்கொண்டிருக்கிறார்...

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு என்று அன்போடு அழையுங்கள். இனி இந்த வீடியோவைப் பாருங்கள். 

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_14​a

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 14th video. one youth boy came  from karaikkal to learn swimming in this part. 

He came by bus from Karaikkal to learn to swim.

i teached swimming in my style...