Thursday, June 30, 2022

2 நிமிடத்தில் ஆதார் - பான் கார்டு இணைப்பது எப்படி? | aadhar card pan car...

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது எப்படி என்பதை 2 நிமிடத்தில் நீங்கள் செய்து விடலாம். அதை எப்படி செய்யவேண்டும் என்பதற்கான சிறு விளக்கம் இந்த வீடியோவில்...

உங்கள் கார்டை இணைப்பதற்கு: www.incometaxindiaefiling.gov.in

மேற்குறிப்பிட்ட இணைப்பில் சென்று உங்களது கார்டினை இணைத்துக்கொள்ளலாம்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #aadharcard

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to aadhar card and pan card link tutorial video in tamil here...

watch this video... put your comments... support us...

with love

vaalu

ஊமைத்துரை சிறை வைக்கப்பட்ட இடம் | திருநெல்வேலி அருங்காட்சியகம் | பாளையங்...

விடுதலை போராட்ட வீரர், மாவீரன் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்ட இடம் பார்க்கலாமா? திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்பட்ட இடத்தைப் பார்க்க போகிறோம்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #oomaithurai #ஊமைத்துரை

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

freedom fighter oomaithurai prison located in Thiruneveli palayangkottai prison

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, June 29, 2022

பள்ளி மாணவர்களுக்கு எழுதிய திரைப்படப் பாடல்களில் பாரதியாரின் தாக்கம் | வ...

பள்ளி மாணவர்களுக்கு எழுதிய திரைப்படப் பாடல்களில் பாரதியாரின் தாக்கம் என்ற தலைப்பில் நான் திருநெல்வேலியில் வாசித்த ஆய்வுக்கட்டுரை இது...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #bharathiyar

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

movie songs with bharthiyar kavithai

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, June 25, 2022

ஆத்தூர் வடசென்னிமலை முருகன் கோயில் | வடசென்னிமலை பாலசுப்ரமணியசாமி கோயில்...

எனது சொந்த ஊரான ஆத்தூர் வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு என்னோடு வந்து பாருங்கள்... இந்த வீடியோ மூலமாக...

பங்குனி உத்திரம் என்றால் இந்த கோவிலில் மிகவும் விசேசமாக இருக்கும்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #வடசென்னிமலை

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

Attur Vadachennimalai murgan temple history here

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, June 22, 2022

அண்ணாவின் 123 நூல்களை வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் | Tamizhman pathippa...

தமிழ் பதிப்புலகில் தனித்தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் பற்றி, இன்றைய தெரிந்து கொள்வோம் நிகழ்ச்சியில் கண்டு மகிழுங்கள்.

தேவநேயப்பாவாணரின் அத்தனை நூல்களும் தேவநேயம் என்ற பெயரில் 13 தொகுதிகள் வெளியிட்டுள்ள பதிப்பகம் இது.

பேரறிஞர் அண்ணாவின் அறிவுக்கொடை என்ற தலைப்பில் 2 தொகுதிகள் வெளியிட இருக்கிறது. முதல் தொகுதியில் 64 புத்தகங்கள், 2வது தொகுதியில் 59 புத்தகங்கள் என மொத்தம் 123 புத்தகங்கள். முதல் தொகுதி வெளியாகிவிட்டது. அடுத்த மாதம் இரண்டாம் தொகுதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வெளியிட இருக்கிறார்கள்.

தமிழ்மண் பதிப்பகத்தின் தொடர்பு முகவரி:

தமிழ்மண் பதிப்பகம்,
2.சிங்கார வேலர் தெரு,
தியாகராய நகர், சென்னை - 600 017.

தொடர்பு எண்கள்: 9444410654, 9840678414

மின்னஞ்சல்: tamizhmannpathippagam@gmail.com

இணையதளம்: www.thamizhmunai.com

லொக்கேஷன் மேப்: https://goo.gl/maps/HNUbx6koPbvhceWFA

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #tamizhman

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

tamizhman pathippagam interview

watch this video... put your comments... support us...

with love

vaalu

Tuesday, June 21, 2022

சென்னை ஐஐடியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு|வாலுவின் கேள்விகள...

சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெம் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் உங்கள் வாலுவின் கேள்விகளும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் பதில்களும்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #iitm 

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

governement school kids have specials quota in chennai IIT. Vaalu questions, School education minister anbil mahesh answer

watch this video... put your comments... support us...

with love

vaalu

சென்னை ஐஐடியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி | IITM's STEM Sch...

அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 100 பேருக்கு, சென்னை ஐஐடியில் 5 நாள் நேரடி பயிற்சி வகுப்பு, இன்று காலை தொடங்கியது.

ஸ்டெம் எனும் பெயரிடப்பட்ட இந்த இலவச பயிற்சியை தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைத்தார். ஐஐடி இயக்குநர் காமகோடி இத்திட்டம் குறித்து விவரித்தார்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #iitm #STEM_in_IITM

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

IITM's new STEM program for government school students of tamil nadu. today inaugurate this programe

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, May 16, 2022

வாலுவிடம் நீச்சல் பழக வந்த அப்பாவும் மகன்களும் | ஒரே நாளில் நீச்சல் - பா...

இந்த வாரம், வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள சென்னை ஈஞ்சம்பாக்கத்திலிருந்திரு ஓர் அப்பாவும், அவரது இரு மகன்களும் வந்திருந்தார்கள்...

அவர்கள் மூன்று பேருக்கும் நான்கு நாள் வகுப்பு எடுப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன். அவர்களது நீச்சலைப் பாருங்கள்...

இது ஒரே நாளில் நீச்சல் 38வது பாகமாகும்.

உங்களன்பு வாலு இதுவரை 53 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலு டிவி மொபைல் எண்: 96000 45295

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 37 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalu_swimming_38

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 38th episode. In this video a sather and his two sons come my swimming class . how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Thursday, May 05, 2022

தினமும் 500 நோயாளிகளுக்கு இலவச உணவு | சத்தமில்லாமல் ஒரு சேவை | வாலு டிவி...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே உள்ள அரசு மருத்துவமனைக்கு  வந்தால் இந்த காட்சியை பார்க்க்கலாம்...

நீங்களும் இவர்களுக்கு உதவலாம்...

Thursday, April 14, 2022

எங்களின் தமிழணங்கு அப்படித்தான் இருப்பாள் | தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

உலகெங்கும் உள்ள எனது தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த சுபகிருது ஆண்டு எல்லா வளங்களையும் உங்களுக்கு வழங்கட்டும்.

தமிழணங்கு, தமிழில் கையெழுத்து, உலக அமைதி உள்ளிட்டவற்றை பேணிக்காக்க உறுதி கொள்வோம்.

மிக்க அன்பு’டன்’

உங்கள்

வாலு

#வாலுடிவி #vaalutv #tamilnewyear

Friday, April 08, 2022

ஒரு மணி நேரத்தில் நீச்சல் பழகிய 36 வயது என்ஜினீயர் | engineer learn swim...

மூன்று மாதங்களுக்குப் பிறகு நீச்சல் வகுப்பை தொடங்கியிருக்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 36 வயதுடைய இன்ஜினீயர் நீச்சல் பயில வந்தார்.

சரியாக ஒரு மணி நேரத்திற்குள் நீச்சல் கற்றுக்கொண்டார். ஆவர் எவ்வளவு பயந்தார், தயங்கினார், எப்படி எல்லாம் அவருடைய பயம் நீங்கியது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.  கலகலப்பாகவும் இந்த வீடியோ செல்லும்.

உங்களன்பு வாலு  இதுவரை 50 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இவரோடு சேர்த்து இதுவரை 51 பேருக்கு கற்றுத் தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலு டிவி மொபைல் எண்: 96000 45295

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 32 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalu_swimming_34

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 34th Part. In this video 36 year old BE graduate come . how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Thursday, April 07, 2022

வாலுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து வாலு டிவி சொன்ன ரசிகர்கள் | Happy birthda...

உங்கள் அபிமான வாலுவிற்கு இன்று பிறந்தநாள்... அவருக்கு வாழ்த்து சொன்ன வாலு டிவியின் ரசிகப் பெருமக்களுக்கு அன்பு கலந்த நன்றிகள்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #HBDvaalu

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

happy birthday vaalu

watch this video... put your comments... support us...

with love

vaalu

வாலுவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசுகள் | vaalu birthday gifts | வாலு டிவ...

நேற்று எனது பிறந்தநாளுக்கு கிடைத்த வாழ்த்துகளும் பரிசுகளும்... வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalubirthday

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

vaalu receives birthday gifts 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, April 04, 2022

பஞ்சாபிடம் சென்னை அணி தோற்றதற்கு காரணம் என்ன | what is the reason for cs...

நேற்று நடைபெற்ற ஐபிஎல் சீஸனின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன? இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்னென்ன என்பதை வாலு தனது பார்வையில் வைக்கிறார்.

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி உங்கள் வாலுவிற்கு பிறந்தநாள். வாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்பும் ரசிகர்கள் வீடியோ வடிவில் சொல்லலாம். உங்களது  வாழ்த்து வீடியோ வைட் ஆங்கிளில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் வீடியோவை channelvaalu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 9600045295 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உங்கள் வீடியோவை டாகுமெண்ட் வடிவில் அனுப்பி வைக்கலாம்.

மிக்க அன்புடன்

வாலு

#vaalutv #வாலுடிவி #ipl2022 #CSKvsPbks

Friday, April 01, 2022

ஐபிஎல் 2022 - சென்னை அணிக்கு தொடரும் சோகம் | | vaalu tv | வாலு டிவி | c...

நேற்று நடைபெற்ற ஐபிஎல் சீஸனின் எட்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடிய லக்னோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன? இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்னென்ன என்பதை வாலு தனது பார்வையில் வைக்கிறார்.

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி உங்கள் வாலுவிற்கு பிறந்தநாள். வாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்பும் ரசிகர்கள் வீடியோ வடிவில் சொல்லலாம். உங்களது  வாழ்த்து வீடியோ வைட் ஆங்கிளில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் வீடியோவை channelvaalu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 9600045295 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உங்கள் வீடியோவை டாகுமெண்ட் வடிவில் அனுப்பி வைக்கலாம்.

மிக்க அன்புடன்

வாலு

#vaalutv #வாலுடிவி #ipl2022 #CSKvsLSG

Wednesday, March 30, 2022

வெள்ளியங்கிரி மலை சிவன் தரிசனம் | velliyangiri sivan | velliyangiri hill...

தென் கைலாயம் என்று சிவ பக்தர்களால் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை சிவன் தரிசனத்தை நேரடியாக காணுங்கள். ஏழு மலை ஏறித்தான் இந்த சிவனை நீங்கள் தரிசிக்க முடியும்.

வாலு டிவிக்காக வெள்ளியங்கிரி மலையிலிருந்து ம.அமுதன்

Tuesday, March 29, 2022

கோழிமுட்டையில் பெங்குவின் செய்யலாம் | கொஞ்சம் கிட்னிய யூஸ் பண்ணுங்க | வா...

கொஞ்சம் கிட்னிய யூஸ் பண்ணுங்க நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் ரா.லக்சயா என்ற மாணவியின் கலைத்திறனை பார்க்கிறீர்கள்.

கோழி முட்டையைக் கொண்டு அழகான, குட்டியான பெங்குவின்களை எப்படி செய்கிறார் என்று பாருங்கள். உங்கள் வீட்டு செல்லங்களுக்கும் இப்படி ஒரு திறமை இருந்தால், அதை  வெளிக்கொணர வாலு டிவி தயாராக இருக்கிறது.

உங்களின் திறமையை அழகான வீடியோவாக, லேண்ட்ஸ்கேப்பில் எடுத்து வாலு டிவிக்கு அனுப்பி வைங்க...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #peguin

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

hen egg turns penguin

watch this video... put your comments... support us...

with love

vaalu

Sunday, March 27, 2022

சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விக்கு காரணம் என்ன | reasons of CSK lose in KK...

நேற்று நடைபெற்ற ஐபிஎல் - 2022, 15வது சீஸனின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன? இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்னென்ன என்பதை வாலு தனது பார்வையில் வைக்கிறார்.

#vaalutv #வாலுடிவி #ipl2022 #cskvskkr

Saturday, March 19, 2022

இவர்களின்றி நானெழுதிய புத்தகங்கள் இல்லை - மோ.கணேசன் | இப்படித்தான் ஜெயித...

மோ.கணேசன் எழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள், மாயாவியின் திமிர் ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவின் நிறைவு பாகம் இந்த வீடியோவில்...

இதில் என்னுடைய ஏற்புரை, அதாவது இப்புத்தகங்களுக்கு உதவியாக இருந்த, இந்த நிகழ்வுக்கு உதவியாக இருந்த அத்தனை உள்ளங்களையும் நினைவு கூர்ந்திருக்கிறேன்...

நான் சொல்லாமல் விட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. எனது வாலு டிவியின் ரசிகப் பெருமக்களுக்கு பெருமிதமான நன்றிகள்!

முதல் பாகம் காண: https://youtu.be/LrStxJU03wQ

இரண்டாம் பாகம் காண : https://youtu.be/Y8uUDBHPOw8

மூன்றாம் பாகம் காண : https://youtu.be/FqA8qWRYEjQ

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #mayaviyinthimir

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this is mo.ganesan's Ippadithan jeyithargal, mayaviyin thimir books release function final part.

this is my thanks giving speech. Mo.Ganesan's thanks giving speech

watch this video... put your comments... support us...

with love

vaalu

Thursday, March 17, 2022

சிறார்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த மாயாவியின் திமிர் - ஞானராஜசேகரன் ஐஏஎஸ...

மோ.கணேசன் எழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள், மாயாவியின் திமிர் ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவின் மூன்றாம் பாகம் இந்த வீடியோவில்...

இதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், திரைப்பட இயக்குநருமான ஞான ராஜசேகரன் அவர்களின் உரையை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். சிறார்களுக்கான கதைப்புத்தகமான மாயாவியின் திமிர் புத்தகம் குறித்து அவரது உரையை நீங்கள் காணலாம்.

முதல் பாகம் காண: https://youtu.be/LrStxJU03wQ

இரண்டாம் பாகம் காண : https://youtu.be/Y8uUDBHPOw8

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #mayaviyinthimir

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this is mo.ganesan's Ippadithan jeyithargal, mayaviyin thimir books release function third part.

former IAS officer, film maker Gnanasekaran  wonderful speech